@mkstalin சட்ட விரோதமாக ford நிறுவனம் அதன் ஆலையை மூடுகிறது.. அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் நிலை வீதியில் நிற்கிறது.. ford நிறுவனம் ஆலை மூடலுக்கான அனுமதி தமிழக அரசிடம் பெறவில்லை.. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது விடியல் ஆட்சி..? ஒருவேளை காசு விளையாடிவிட்டதா?₹?₹?.