சென்னை ஃப்போர்டு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக 20 நாட்களைக் கடந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிலமும், நீரும், மானிய விலையில் பிற உதவிகளும் கிடைக்கப்பெற்று லாபமீட்டிய நிறுவனம் தற்போதைய நட்டத்தை தொழிலாளர்கள் தலையில் கட்டுகிறது. இந்நிலை தொடருமெனில் +
We need solution @annamalai_k sir அண்ணா வணக்கம் போர்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீங்கள் வந்து ஆதரவு தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு என்றும் தேசப்பணியில் மு. ஆனந்த் தொடர்புக்கு:7418255417
பாரத் மாதா கி ஜே
We need solution @annamalai_k sir. Please help us.
#justicefor_FORDINDIA_Workers
Its not only ford employees problem
Its not only 2600 employees problem its 2600 family problems plz save our people