.@kumudamdigi ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமன் அவர்கள் மாரடைப்பு காரணமாகக் காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.
உற்றார் உறவினர்களுக்கு @BJP4TamilNaduவின் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி!
#Ford நிறுவனம் மூடப்படும் நிலையிலிருப்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு மாற்று ஏற்பாடு செய்யக் கோரி தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் இன்று 17ஆவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைச் சந்திப்பதற்காக நான் ஆலைக்குச் சென்றபோது நிர்வாகம் GATE'ஐ மூடிவிட்டது. எனினும் தொழிலாளர்கள்..( 1/2)
We need solution @annamalai_k sir அண்ணா வணக்கம் போர்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீங்கள் வந்து ஆதரவு தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு என்றும் தேசப்பணியில் மு. ஆனந்த் தொடர்புக்கு:7418255417
பாரத் மாதா கி ஜே