@Hereprak சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பில் தமிழக அரசு தலையிட்டு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். என்னை போல் அத்தனை தொழிலாளர்கள் திமுக அரசுக்கு வாக்கு அளித்து இருப்போம். தயவு உழைக்கும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசு.