@mkstalin@Ford@TRBRajaa@Guidance_TN @TNIndMin Ford கம்பெனியை சென்னையில் மூடிவிட்டு கெளம்பும் போது அதனை தடுக்க துப்பில்லை, இப்ப மீண்டும் கொண்டு வருகிறாராம் 🙄 இதெல்லாம் எவ்வளவு பெரிய மொள்ளமாரித்தனம்??? 😡😡😡
தன் குடும்பத்தை காப்பாற்ற குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கேயே தீ விபத்தில் இறந்து பிணமாக ஊர் திரும்பியவர்களுக்கு 7 நபர்களுக்கு வெறும் 5 லட்சம் ரூபாய் அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சாராயம் குடித்து இறந்த 50 குடிமகன்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்🤦♂️🤦♂️
#Resign_Stalin