Top Tweets for #RIP_Captain
மீண்டும் மரித்தார் கேப்டன்
#RIP_Captain

கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்திய பின் கழக பொதுச்செயலாளரின் உரை.
#Captain #RIPVijayakanth #விஜயகாந்த் #RIP_Captain #EPS #அஇஅதிமுக #AIADMK #ADMK #Porvaall
Read my thoughts on YourQuote app at https://t.co/pYm4jK6iR6
#Rip_Captain

1984ல் 18 படங்களும்
மதுரை வீரன் முதல்
ஜனவரி 1 வரை)
1985 ல் 17 படங்களும்
அலைஓசை முதல்
நானே ராஜா நானே
மந்திரி வரை)
ஹீரோவாக நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த்..
#RiP_Captain

ராஜா சார் அழ வச்சிட்டே இருக்கார் 😭 #Rip_Captain
அரசியல் செய்யத் தெரியாத வெள்ளந்தி அரசியல்வாதியாக
காமராஜர்க்கு பின் உயர்ந்த அதிகாரத்தில்
இருந்தவர் கேப்டன்..
#RIP_Captain

இந்தியாவில் எந்த மாநிலத்திலும்
இயற்கை பேரிடர் நிகழும்போது நிதியுதவி வழங்குவதில் முதல் ஆளாய் நிற்பவர் விஜய்காந்த்
மக்களை நேசித்த மகத்தான மனிதன்
விஜயகாந்த்..
#RIP_Captain

"இந்தியாவின்
சிறந்த குடிமகன்"
என்று மத்திய அரசின் விருதை பெற்றவர்..
#RiP_Captain

இந்த @Parithabangal_ நாய்களா இச்சமயத்தில் பொலக்கலாம் .. தப்பே இல்ல.
நல்ல மனுசனயெல்லாம் ட்ரோல் கன்டென்ட் ஆக்கி காச பாப்பானுங்க இதே ஆட்சில இருக்கவன பண்ண சொல்லுங்க?
பம்முவானுங்க திருட்டு கம்முனாட்டி நாய்ங்க …
#RIP_Captain
#Vijayakanth
#Captain
I hope nobody has forgotten how paridhabangal too trolled #captainvijaykanth. Evolution of captain with tasmac what a vile mentality 👎🏻. Always earning by degrading others. Crowd funding ena aachu nu mattum kekka kudathu 😒. #vijaykanth #ripcaptain #tamil #விஜய்காந்த்

ராஜா சார் அழ வச்சிட்டே இருக்கார் 😭
#Rip_Captain
தமிழகத்தில்
கடந்த 50 ஆண்டுகளில்
5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவராய்
இருந்தும் ஒரு ஊழல் செய்யாத ஒரே எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த்...
#RIP_Captain

பொன்மன வள்ளல்
கறுப்பு MGR...
மறைந்தார்..😭😭😭
#RIP_Captain

ஏனோ தெரியலே..
என் அண்ணனை இழந்ததைப் போல அழுது கொண்டிருக்கிறேன்...
ஏனோ..ஏனோ..ஏனோ...
😭😭😭😭😭😭😭😭😭
#RIP_Captain

திரையில் நடிக்க தெரிந்து அரசியலில் நடிக்க தெரியாத நல்ல மனிதர்...#RIP_Captain

இல்லாதவர்க்கு தர்மம் செய்தவருக்கே இந்த நிலைமைன்னா..
தெரிந்தே தொடர்ந்து பாவம் செய்பவருக்கு
அய்யோ கதிதான்..
#RIP_Captain

ஒரு நல்ல மனிதன்..
வாழ்க்கையில் தன்னை சார்ந்தவர்களுக்கும்...
தன்னை சாராதவர்களுக்கும் கூட நன்மை செய்த ஒருவர்..
அனைவரையும் விட்டு விடை விடை பெறுகிறார்...
அவரின் உடலால் மட்டும்..
#Vijayakanth
#Rip_Captain

" ஏழைகள் வாழ
நீ செய்த யாகம் "
ஒரு அருமையான மனிதரை இந்த தமிழகம் இழந்து விட்டது…💔
வருந்துகிறோம்…🥹💔
#Rip_Captain #Vijayakanth
Last Seen Hashtags on Sotwe
Omegle
creepshot
Seen from United States
เย็ดนักเรียน
Seen from Thailand
bops pmv
Seen from Dominican Republic
no limits+video
Seen from Turkey
nolimit() +filter:videos
Seen from United States
Chub
Seen from United States
nayanthara thevidiya
Seen from India
bokep ome tv
Seen from Indonesia
domalmış
Seen from Turkey
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers













