குட்டி நண்பா நண்பி போரட்டத்தையாவது பார்ப்பீர்களா பொட்டு அங்கில்
சூப்பர் ஆட்சி தூய சக்தி ஆட்சி இதுதான்.மக்கள் விரும்பிய ஆட்சி மாற்றம் இதுதான். பள்ளிகூடம் பக்கத்தில் ஒயின் ஷாப்.
எத்தனையோ பேர் ஆட்சி செய்தார்கள் ஆனா இப்படி குழந்தைகள் தெருவுக்கு வந்து போராடும் அவலம் தவெக வின் நடிகர் விஜய்யின் ஆட்சியில் மட்டும் தான் 😏😏😏
5 பேர் இருந்தா அரெஸ்ட் பண்ணுவோம் - மிரட்டிய காவலர்
வேடிக்கை பார்க்க வந்தால் அரெஸ்ட் பண்ணுவீங்களா?
Law College student காவல் அதிகாரியிடம் சரமாரி கேள்வி...
Congratulations, GenZ students!😍🔥
என்னை அடியுங்கள், தாக்கி நையப்புடையுங்கள்
என்னை ஒருபோதும் உங்களால் வீழ்த்த முடியாது
என்னை ஓங்கி அடியுங்கள், எட்டி உதைங்கள்
என்னை ஒருபோதும் உங்களால் பிடித்துவிட முடியாது. என்னால் சொல்ல வருவதெல்லாம் இதுதான்: அவர்களுக்கு நம்மைப் பற்றிச் சிறிதும் கவலையில்லை.
- மைக்கேல் ஜாக்சன்
"I am not interested" என்று விஜய் சொன்னதாக அப்ப சொன்னாரு. இப்ப அவர் அமைச்சரவையில் என்னச் சொல்லிச் சேர்ந்தாரு?
"I am Interested"
@VanniArasu_VCK@thiruja2009
@sindhan சாதின் பெயரை முன்னிருத்தி தொழில் செய்வதே இழிவானது. அத்தொழிலில் பணம் வாங்கி பிடிபட்டவர்க்கு ஆதரவு கடிதம் வேற. இவர்கள் இன்னமும் எப்படி மாவட்ட செயலாளர்களாக நீடிக்கிறார்கள்? இதற்கு திமுக தலைமை உடந்தையா அல்லது இவர்களை விட்டால் கட்சியில் யாருமே இல்லையா? @mkstalin@KanimozhiDMK
@tweetKishorec Location is a problem. It would be better if this kind of facility is closer to Avinasi Road or Trichy Road where most of the commuters travel from city. Pure lack of understanding of demography will harm more and benefit few.
@Wangchuk66 Why talk in Hindi and post it English to fool english speaking audiences? Be honest on your actions. Post it in Hindi, if your talk is in Hindi. Post it in English if your talk is in English. Best wishes.