பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் காங்கிரஸ் துணைத் தலைவரின் வீட்டை இடித்துத் தள்ளும் மத்திய பிரதேச பாஜக அரசு.
எவ்வளவு கொடூரமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வெறும் 1000 ரூபாயை வச்சு என்ன செய்ய முடியும்?
பாஜக அரசின் பழிவாங்கல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. தமிழர்களை பழி வாங்க வெறி கொண்டு அலைகிறதா பாஜக?
இந்த ரயில்களில் சங்கிகளும் தானே செல்கிறார்கள்? இப்போது இதற்கு எப்படி முட்டு கொடு��்பார்கள்?
பொதுத்துறை வங்கிகளின்,கிளை மேலாளருடன்,அன்போடு, பண்போடு,பாசத்தோடு,அளவு கடந்த மரியாதையோடு,நடந்து கொள்ளும் பாஜக தலைவர்கள்,தேசத்தின் பொக்கிஷங்கள்! எல்லாவற்றையும் பெருந்தன்மையோடு ச��ித்துகொள்ளும் வங்கி தொழிற்சங்கங்கள்,மிக அருமையாக பணியாற்றுகின்றன!ஜெய் சிரிராம்! https://t.co/PzKPXnoRGE
பாஜகவை கதற விட்ட காங்கிரஸ் MP இம்ரான் பிரதாப்கரி.👏
காங்கிரஸின் 70 ஆண்டு கணக்குகளை கேட்டாலும் கொடுக்கும் தைரியம் காங்கிரஸ்க்கு உண்டு.. பாஜக விற்கு கணக்கை காட்ட திராணி இருக்கா..?
பாஜக இதுவரை பிடுங்கிய ஆணிகள் தேர்வுத்தாள் கசிவு முதல் ரூபாய் நோட்டு செல்லாது வரை. சும்மா கிழி...💥
ஆண்கள் பெரும்பாலும் தன் வலிகளையும் சோகங்களையும்
வெளியே சொல்லிக்க மாட்டார்கள்.
ஆனால் பிறர் மனம் கஷ்டப்படாமல்
சிரித்துக் கொண்டிருப்பார்கள்....
#குட்_மார்னிங்_நட்புஸ�� 💕
எல் முருகனுடன் தொடர்பில் இருக்கும் நடிகை.
கேசவ விநாயகம், எல் முருகனின் வீடியோக்கள் அண்ணாமலை கையில் இருக்கிறது - திருச்சி சூர்யா
என்னடா பாலியல் தொழில் செய்றவனை விட கேவலமா இருக்கே பாஜக...
அம்பானி 🕴️ vs டாடா 🕴️
அம்பானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு
- 9 லட்சம் கோடி.
நீங்கள் எவ்வளவு ஏழையாக இருக்கிறீர்கள் என்று முழு நாட்டிற்கும் காட்டிய நாட்டின் மிகப்பெரிய திருமணம்.
ஒவ்வொரு பேரி��ரிலும் அம்பானி குழுமம் இரு கைகளாலும் சம்பாதித்துள்ளது... ஒவ்வொரு பேரிடரிலும் டாடா குழுமம் இரு கைகளாலும் நன்கொடை அளித்துள்ளது.
டாடா குழுமம் இன்று வரை நன்கொடை அளித்துள்ளது
– 8 லட்சம் கோட
டாடா குழுமம் எப்பொழுதும் நாடும் அதன் நாட்டு மக்களும் தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டியுள்ளது.
ரத்தன் டாடா எண்ணியிருந்தால் இன்று உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்திருக்கலாம்.
ஆனால் அவர் பணத்தை விட தனது ஊழியர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
ஜாம்ஷெட் ஜி டாடா இந்த நாட்டின் கௌரவத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அனைத்தையும் தியாகம் செய்தார்.
ரத்தன் டாடாவும் இன்று வரை அ��ையே செய்து வருகிறார்
Courtesy : @ApoorvaDahiya