நான் என்னென்ன கேக்கணும்னு நினைச்சேனோ, அதெல்லாம் இந்த தம்பியே கேட்டுட்டாரு. Thanks, தம்பி @ramk8060
இதுக்கு உன்கிட்ட பதில் இருக்கா? @beemji
Next கொத்தடிமை மீட்டிங்க்ல answer பண்ண ready-ஆ prepare பண்ணிக்கோ.
அமைச்சர் பட்டியலில் சமூக நீதி:-
1.விஜய் (கிருஸ்துவ பிள்ளைமார்)
2. செங்கோட்டையன் (கொங்கு வெள்ளாளர்)
3. புஸ்சி ஆனந்த் (விஸ்வகர்மா)
4. வெங்கட் ரமணன் (அய்யர்)
5. நிர்மல் குமார் (பிரமலை கள்ளர்)
6. ஆதவ் அர்ஜூன் (கிருஸ்துவ தெலுங்கு ரெட்டி)
7. ராஜ் மோகன் (பறையர்)
8. பிரபு (முக்குலத்தோர்)
9. அருண் ராஜ் (கொங்கு வெள்ளாளர்)
10. சிவகாசி கீர்த்தனா( நாடார்..?)
தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தின் தனி பெரும் சமூகமான வன்னியர் இல்லா முதல் அமைச்சரவை அமைகிறது இதற்கு எல்லாம் யார் காரணம் சினிமா மோகத்தில் வன்னியர் பெல்டில் 22 தொகுதிய தவெகவுக்கு தூக்கி கொடுத்த நம்ம ஆளுங்க தான் காரணம்..!
இரண்டாவது அமைச்சரவையில் கொடுத்தாலும் இனி இந்த வரலாற்றை மாற்ற முடியாது..!
வன்னியர் விரோதி தவெக..!
@TVKVijayHQ