#தொடைநடுங்கி_அரசு
காவிரி, சட்டம்-ஒழுங்கு, சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, கைது நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள பாசிச தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
அரசின் அடக்குமுறையையும் அதன் உண்மை முகத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்தி வரும் நமது மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் குரலை ஒடுக்க, காவல்துறையை ஏவிவிட்டுள்ளது இந்த #தொடைநடுங்கி_அரசு.
ஆனால், மக்களின் குரலை மிரட்டலாலும், கைது நடவடிக்கைகளாலும் ஒருபோதும் நசுக்க முடியாது.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்களின் சட்டவிரோதக் கைதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திரண்டெழுந்த கழக உடன் பிறப்புகள்.
#தொடைநடுங்கி_அரசு
#அரசியல்_அறிவோம்
திமுக கூட்டணியில் இருந்து
காங்கிரஸ் விலகியது...
கம்யூனிஸ்ட்கள் விலகியது...
விசிக விலகியது...
IUML விலகியது...
மதிமுக விலகியது...
விலகிய கட்சிகள் அனைத்தும் தவெக கட்சியுடன் கூட்டணியில் இணைகிறது.
இதே தவெக, தேர்தலுக்கு முன்பு இந்த கட்சிகளை கூட்டணிக்கு அழைத்த போது, இந்தக் கட்சிகள் ஏன் செல்லவில்லை?
வெற்றி பெறுவோமா என்கிற பயம்... தனக்கு வெற்றி பெற திமுக தான் சரி என்று எண்ணி தவெக வை வாய்க்கு வந்தபடி திட்டிய கட்சிகள் தான் இன்று தவெக வை வாயார புகழ்கின்றன...
சரி... இந்தக் கட்சிகள்...
தவெக வெற்றிபெறவில்லை என்றால் என்ன பேசியிருக்கும்?
திமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
அதிமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
பிரதான கட்சிகளாக தேர்தலை சந்தித்த கட்சிகளில்....
அதிமுக அன்றிலிருந்து இன்று வரை தனது தலைமையின் மீதான கேள்விக்குறிகளோடே தொடர்கிறது.
தவெக அன்றிலிருந்து இன்று வரை திமுக வை திட்டியே காரியத்தை சாதிக்கிறது. போதாக்குறைக்கு திட்டுவதற்கு ஆள் சேர்க்கும் குதிரை பேர கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் திணித்துள்ளது.
திமுக மட்டுமே தன்னிலை தாழாமல் அன்றும் இன்றும் மக்கள் நலன் என்ற ஒற்றை புள்ளியில் ஜனநாயக சக்தியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இதில் யார் பச்சோந்திகள், யார் அரசியல் விபச்சாரிகள், யார் அரசியல் வியாபாரிகள் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
மகனாக விஜய்யை நினைப்பவர்கள் அவர் பெற்றோர்கள் ஏன் அவருடன் இல்லை என சிந்தியுங்கள்!குழந்தைகளுக்காக விஜய்யை ஆதரிப்பவர்கள் அவரின் குழந்தைகள் ஏன் அவருடன் இல்லை என சிந்தியுங்கள்!குடும்பத்தில் ஒருவராக விஜய்யை ஆதரிப்பவர்கள் அவர் குடும்பம் ஏன் அவருடன் இல்லை என சிந்தியுங்கள்! தட்ஸ் ஆல் !
ஈரான் அதிபரை தொடர்பு கொண்டு ஏன் முதல்வர் பேசவில்லை?
Strait of Hormuz கடல் பகுதிக்கு கொளத்தூர் கப்பல்களை அனுப்பாதது ஏன்?
- அடுத்த கிடுக்கிப்பிடி கேள்விகள்.