கடலூர் மாநகரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் எங்களின் நம்பிக்கை நாயகரே வருக கடலூர் மேற்கு அண்ணா கிராமம் எய்தனூர் கிளை @mkstalin@Udhaystalin@cvganesan1
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் கடலூர் மாநகரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் எங்களின் நம்பிக்கை நாயகரே வருக கடலூர் மேற்கு அண்ணா கிராமம் எய்தனூர் கிளை @mkstalin@Udhaystalin@cvganesan1
தமிழக அரசுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தந்தை பெரியார் திரைப்படத்தை இலவசமாக மீண்டும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஒளிபரப்ப வேண்டும்.. நாட்டில் பலருக்கும் பெரியாரை அறிந்து கொள்ள ஆர்வம் வந்து விட்டது 🖤
@CMOTamilnadu@Udhaystalin
பண்ருட்டி வட்டம், அண்ணா கிராமம் ஒன்றியத்தை சார்ந்த எய்தனூர் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் விளையாடும் மைதானத்தில் கால்நடைகளை மேய்த்தால் மாணவர்கள் எப்படி விளையாடுவார்கள்
நடவடிக்கை எடுக்க வேண்டும். @arivalayam@cudcollector
பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம் தொலைபேசியில் அழைக்கலாம்.
#கடலூர் மாவட்டத்தின் புதிய S.P. திரு.ஜெயக்குமாரின் செல் நெம்பர்: 7845458 575. பொதுமக்கள் தங்கள் புகார்களை Whatsapp மூலமாகவும்,தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என எஸ்.பி. அவர்கள் தெரிவித்துள்ளார்