கன்னியாகுமரி பகுதியில், ஒருகையால் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி நீளமான, கூர்மையான மூங்கில் கம்புகளை எடுத்துச் செல்கின்றனர். இது பொதுமக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#RoadSafety#Kanyakumari
கன்னியாகுமரி பகுதியில், ஒருகையால் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு பாதுகாப்பு இல்லாமல் நீளமான, கூர்மையான மூங்கில் கம்புகளை எடுத்துச் செல்கிறார்கள். இது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்து. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#roadsafety#kanyakumari
@tnmc_tamilnadu Hello Sir/Mam,
I did a CT Brain scan for my wife at @AarthiScans Anna Nagar on 13th Dec in which they gave me a incorrect report, I have briefly explained everything and sent to tnmc email from [email protected] please look into it @Subramanian_ma sir
ரயில் பயணத்தில் நெல்லையில் தந்தையிடம் திருடப்பட்ட செல்போனை மூன்றே மணி நேரத்தில் நாகர்கோவிலில் மீட்ட மகன் - 'கூகுள் மேப்' மூலம் திருடனை பின்தொடர்ந்தது எப்படி?
https://t.co/uxZzfia9cz