இதென்ன உடையாம்பாளையமா..? உத்திரபிரதேசமா? கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் தோழர் ராமமூர்த்தி அவர்கள் வார்டுலேயே
"பீப் பிரியாணி கடை வைக்காதே.." என அப்பாவிகளை
மிரட்டும் சங்கி...!😠
இந்த நபரைக் கைது செய்யும் வரை பரப்புங்கள்....! 😠
( கோவை மாநகராட்சி உடையாம்பாளையம்
12ஆவது வார்டு )
"மனிதாபிமானம் இல்லாத வடஇந்தியா*
சாலை விபத்தில் பலத்த காயங்களோடு சிக்கிய கனரக வாகன ஓட்டுநர் ஒருவரின் கண் முன்னே அவரது கைபேசி மற்றும் உடமைகளை திருடும் மக்கள். இதில் வெட்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் அதில் ஒருத்தன் கூட அவரை காப்பாற்ற முன் வரவில்லை.
இதை பார்க்கும்போது நம் தமிழ்நாடு 1000 மடங்கு சிறந்தது என்று சொல்லாம். யாராவது விபத்தில் சிக்கிவிட்டால் அவர்களை காப்பாற்றுவது மட்டும் அல்ல மருத்துவமனை வரை சென்று அவருக்கு உதவி புரிந்து, அவரது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்து வர வைத்து முதலுதவி செய்வர் நம் தமிழ்நாடு மக்கள்.
"100% மனிதாபிமானம் உள்ள மாநிலம் தான் சார் எங்கள் தமிழ்நாடு"
🙏🙏🙏
🚨”Let the IDF win to Fuck the Arabs!
There are no schools in Gaza because there are no children left.”
Zionists scum chant on Amsterdam streets. This is why they are getting beaten up.
https://t.co/M2ftNKLoNy
When Iranian police beat women in the streets for standing up for their rights, the world - and Germany - rightfully condemned it.
But those condemnations ring very hollow now as German police beat and kick elderly women for objecting to Israel's slaughter of Palestinians.
ரத்த வெள்ளத்தில் இறந்த கணவர் படுக்கையை 5 மாத கர்ப்பிணி மனைவியை கொண்டு சுத்தம் செய்த பாஜக ஆளும் மத்திய பிரதேச மருத்துவமனை.💔
மனிதாபிமானம் ன்னா எவ்வளவு கிலோ ன்னு கேட்பானுங்க போல. எவ்வளவு நிர்வாக சீர்கேடு இருந்தாலும் பாஜகக்கு ஓட்டு போடுறாங்கன்னா அது மத வெறி.