சட்டம் ஒழுங்கு பற்றி எப்படி ஒரு எண்ணம் இருந்தால் வெட்டிய கத்தியை வாயில் கவ்விக்கொண்டு ரீல்ஸ் போட்டுக்கொண்டிருப்பார்கள்!
ஏனென்றால் இந்த போஸ் கியூட் மாமா சினிமாவில் கொடுத்த போஸ்! அவர் ஆட்சிக்கு அணி சேர்க்கும் விதமாக இருக்கிறது இந்தப் புகைப்படம்.
Well done
Also without hesitation kindly extend same courtesy to Mr. @RKRadhakrishn for habitually speaking offensive against @Udhaystalin and repeatedly and will twisting his remarks setting false narratives & publicly insulting @mathimaran n his mother
உதயநிதி ஸ்டாலினின் கருத்துகள் குறித்து "புண்படுத்தும் வகையில்" செய்தி வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கோருவதுடன்
ரூ 100 கோடி இழப்பீடு வழங்கவும்
உதயநிதி சார்பில்
திமுக MP P வில்சன்,
NDTV நிர்வாக ஆசிரியர் ஷிவ்அரூர், India Today ஆசிரியர் அக்ஷிதா நந்தகோபால் ஆகியோருக்கு நோட்டீஸ்!
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 95,157இல் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாறியுள்ளன!
- மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!
#Kolathur | #Election | #Kalaignarseithigal
பாலஸ்தீனர்கள் துளி அளவு கூட மகிழ்ச்சியாக இருந்து விடக்கூடாது என்பது தான் இஸ்ரேலின் நோக்கம்.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் நடைபெற்ற பாலஸ்தீன குடும்பத்தின் திருமண நிகழ்வில் புகுந்த இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
#Gaza#Israel
வாழ பிடிக்கலையா! இந்த மூஞ்சிய ஒருக்க பாருங்க....
விஜய் அவரோட பேண்ட் பாக்கைட்ல இருந்து குடுப்பாருன்னு சொன்ன இந்த தற்குறிய எங்க பாத்தாலும் காறி துப்புங்க..💦
கள்ள லாட்டரி வித்தவன் அமைச்சர்
பப்ளிக்கா பவுடர் இழுத்தவன் அமைச்சர்
பாலியல் வழக்குல இருப்பவன் எம்எல்ஏ
ஜோசியக்காரன் சிறப்பு ஆலோசகர்
அடுத்த மாநிலத்து திரைப்பட ப்ரொடியூசர் டெல்லி பிரதிநிதி
சினிமா போஸ்டர் ஒட்டி கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செஞ்சவன் பாடநூல் கழக தலைவர்
யூடியூப்ல பொய்ய தவிர வேறு எதுவுமே பேசாதவன்
சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் 👌
ஆமீன்🙏🙏🙏🙏
திரையில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாக இருக்கலாம். தரையில் பொய்களை புனைச்சுருட்டுகளை அடக்குமுறைகளை அஞ்சாமல் தீரத்துடன் எதிர்கொண்ட ரியல் ஹீரோ… கலைஞரின் பேரனை இறுகப்பற்றி இதயம் கனிந்த வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்ந்த இனிய தருணம்…
மனசாட்சிய தொட்டு சொல்லுங்க பெண் அணில்களே...
எங்க உதய் அண்ணா முகத்துல இருக்க அந்த சந்தோசம், உங்க தற்குறி தலைவர் முகத்துல ஒரு துளியாச்சும் இருக்கா?
ஏண்டா ஜெயிச்சோம்னு தினம் தினம் வருத்தப்பட்டுட்டு இருக்கான்😂😂😂
#TVK_tharkuris
ஆளும் கட்சியாக இருக்கும்போது அவனை நோண்டுறது சுலபம்
எதிர்கட்சியாக இருக்கும் போது அவன் மயிரை தொடனும் என்றால் கூட ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கணும்.
காரணம் ஆளும்கட்சியாக இருக்கும் போது அறிவாலயம் ஒரு சில பண முதலைகள் கட்டுப்பாட்டில் இயங்கும்.
எதிர்கட்சியாக இருக்கும்போது.கட்சியை தொண்டர்கள் தன் வசம் எடுத்து கொள்வார்கள்..
அவனுக்கு திமுக என்கிற முகவரியை தவிர எந்த எதிர்பார்ப்பும் வியாபாரமும் கிடையாது..
அவன் வாய்கரிசி போட்டு விட்டு கட்சியில் சேர்ந்த கூட்டம்.. அவனுக்கு உயிர் ஒரு மயிர்...அவ்வளவு தான்.
வெள்ளை தோல் ..நல்ல அரிதாரம்.. கண்டு சேர்ந்த ரசிகர் கூட்டம் அல்ல.
ஒழுங்காக பட்டன் கூட போடாத அழுக்கு சட்டை அண்ணா பயிற்றுவித்த கொள்கை கூட்டம்.
கலைஞர் பட்டை தீட்டிய கொள்கை கூடாரம்.
மொழி போரில் அரசின் துப்பாக்கி தோட்டாவுக்கு எதிரே நெஞ்சை காட்டி போன்ற மறவர்கள் கோட்டம் இது.
நடிகனை பார்க்க போய் செத்த நாய்களின் கூடாரம் அல்ல இது.. உரிமைக்காக உயிர் கொடுத்த தீரர்களின் கோட்டை இது
அறிவாலயம் சென்னையில் இல்லை...தமிழ்நாடு தாண்டி உலக தமிழர்களின் இமெயில் இருக்கிறது.
அமைதியாக இருக்கும் வரை எரிமலையும் சாதாரண மலையே.
75 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தின் ஒற்றை மயிரை.
இந்திரா..காமராஜர் போன்ற பெரும்தலைகள் தொடங்கி.ஜெயலலிதா வரை தொட முடியவில்லை என்றால் யோசிக்கணும்.
தேர்தல் வெற்றி தோல்வி..வந்து போகும் நிகழ்வுகள்
கழகம் என்பது உயிர் இமயம்.
தொட்டு பார்த்து செத்தவன் கல்லறைகள் தான் அதிகம்..
முட்டாள்கள் கூடாரதிற்கு நேற்று காட்டியது டிரெய்லர் மட்டுமே.
மெயின் பிக்சர் தெரிய வரலாற்றை படிக்கவும்.
Reshared....
@withkaran@Unmai_Kasakkum அரசாங்க வாகனத்தை நாய் வண்டி என சொல்லும் இவனை ஏன் கைது செய்யவில்லை. காவல்துறை வாகனத்தை நாய் வண்டி என சொன்னால் அதில் பயணித்த காவலர்களை, காவல் அதிகாரிகளை என்ன சொல்கிறான் இந்த கயவன். இவன் மீது வழக்கு பதிய மாட்டார்களா?
கூட்டத்தில் கத்தியவர்களை தடுத்திருக்க வேண்டும்.அப்படி செய்ய தவறியதால் கைது.எவ்வளவு பெரிய அபத்தம் இது? கூட்டத்தில் வந்து நெரிசலில் சிக்கி இறந்த போது இதை யாரும் சொல்லவில்லை.