அரசியல் வன்முறையை கையில் எடுத்துவிட்டார் @annamalai_k இனிமேல் பிஜேபிக்காரன் ஒருவன் நடமாட முடியாத சூழ்நிலை உருவாக்க வேண்டும். இனிமேல் பிஜேபியின் கூட்டத்தில் எல்லாம் பெட்ரோல் கேஸ் டீசல் ஜிஎஸ்டி உயர்வு குறித்து கேட்டு செருப்பால் அடித்து துரத்த வேண்டும்
#செருப்புபிஞ்சிரும்அண்ணாமல
மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதிச்சடங்கில், விதிமுறைகளை மீறி அடியாட்களுடன் வந்த அண்ணாமலை ராணுவ மரியாதையை குலைத்து ராணுவ வீரரின் உயிர்த் தியாகத்தை அவமதித்ததுடன், அதை சுட்டிக்காட்டிய அமைச்சர் @ptrmadurai அவர்களின் கார் மீது ரவுடிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளார்.
Unable to bear the public anger against his post supporting attack against @ptrmadurai - @amarprasadreddy has been forced 2 delete d tweet.That’s the love our tnfm @ptrmadurai receives frm ppl-if one truly works for d welfare of the people,then love of people is unconditional.
சங்கி பாரத் மாதாகி ஜே கோஷ்டி நமது நிதியமைச்சரது கார் மீது காலணி வீசியிருக்கிறார்கள். நமது மாநிலத்திற்கு தனி மரியாதையை உலக அளவிலும், இந்திய அளவிலும் அவர் தன் செயல்பாடுகளால் உருவாக்கித்தந்திருக்கிறார். அதை பொறுக்க இயலாமல் கதறுகிறார்கள். கடும் தண்டனை தர வேண்டும்.
திமுகவினர் அமைதி காக்கிறார்களா ?
அடங்கிப் போகிறார்களா ?
அமைதி காப்பதும், அடங்கிப் போவதும் தமிழகத்திற்கு ஆபத்து நண்பர்களே!
இது விஷயத்திலாவது கேரளாவை பின்பற்றுங்கள்!