இசைபிரம்மன் அண்ணன் @ilaiyaraaja எனக்கு இசையமைக்கும் 25 ஆவது படம் "கடவுள் தந்த பரிசு"
இறைவனின் அருளோடும், இசைஞானியின் ஆசியோடும், உங்களனைவரின் நல்வாழ்த்துக்களோடும்
விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்....
கோடி கோடியா கொடுக்க வந்தாங்க
IUML எம்.எல்.ஏ., பகீர் பேச்சு
#iuml#tvk#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
Seen this boy grow from doing promotional videos at Chai Bisket, to making short films, playing my friend, and eventually taking on lead roles.
And now, he steps into another industry. Couldn’t be prouder of you, Suhas ❤️
Wishing you and the entire team of #Mandaadi the very best!
— https://t.co/R97AdOgeCR
#MandaadiOnSept10th
@sooriofficial@gvprakash@elredkumar@rsinfotainment@MathiMaaran@Mahima_Nambiar@MythriOfficial
Watched #HanumanAnsh today and truly felt the divine presence of Neem Karoli Baba Maharaj Ji. 🙏🚩 A beautiful portrayal filled with faith, love and devotion. ❤️
Kudos to the entire cast & crew. You all have done a wonderful job! May Maharaj Ji and Bajrang Bali bless you always. 🙏🚩
Jai Shri Ram! 🚩 Jai Bajrang Bali! 🙏
The title of the song being created for Batumalai Murugan, Malaysia, is #BatumalaiVellaiyaa.
This song is dedicated to Lord Murugan of Batumalai, Malaysia.
When we hear “Batumalai, Malaysia,” this song comes to mind and remains a timeless one that will never fade.
Song Release 2027 January
#EllamMurugarSeyal🙏
தேசிய நல்லாசிரியர் விருது வென்றுள்ள, மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை திருமதி. அமுதா அவர்களுக்கும், தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. தங்கராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்விப் பணியில் அர்ப்பணிப்புடன் சிறந்து விளங்கும் நல்லாசிரியர்கள் இருவரும், மேலும் பல தலைமுறைகளை அன்பாலும், அறிவாலும் வழிநடத்த நல்வாழ்த்துக்கள்.
Saurav Das is now openly threatening Delhi Police and BJP.
A 72-hour deadline… to Delhi Police!
When Saurav Das was asked about Delhi Police, he said:
“If Delhi Police don’t arrest Swatantra Bhardwaj under UAPA within 72 hours, the entire nation will pay for this. The BRICS Summit is coming up, UP elections are also coming up, and we will protest. The world will remember this for a long time.”
Bro, who the hell is he to give Delhi Police a 72-hour deadline?
He doesn’t even know his own limits, yet he’s trying to dictate terms to the police.
70th Time Asking:- Who's Ur Father?
Amit Shah ji, I’ve never asked you for anything, but for people like this, maybe it’s time to bring back that Jantar Mantar “lathi treatment” scene.
Gautham Yadav
மலேசியா பத்துமலை முருகப்பெருமானுக்காக உருவாகும் இப்பாடலுக்கு #பத்துமலைவேலய்யா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தபாடல் மலேசியா பத்துமலை முருகனுக்கு சமர்ப்பணம்.
மலேசியா பத்துமலை என்றதும் இப்பாடல் நினைவுக்கு வந்து காலத்தால் அழியாத பாடலாக இப்பாடல் இருக்கும்.
#எல்லாம்முருகர்செயல்🙏❤️🙌
புதிய தலைமை செயலகம் கட்ட போகிறோம்
எங்கே ?
எங்க அண்ணன் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு அருகில்..
Nice
புதிய விமான நிலையத்திற்கு கட்ட இடம் பார்த்திருக்கோம்
எங்கே ?
ECR ல செய்யூர்...
உங்க அண்ணனுக்கு வசதியா போய் வர பனையூருக்கு வசதியா!
Nice
"ஆடிய ஆட்டம் என்ன" அப்படினு சீக்கிரம் உங்களுக்கு பாட்டு போடும் காலம் வரும்... இந்த அளவுக்கு அதிகார போதை ஏறி ஆடியவனை முன்பு பார்த்தது இல்லை.. ஆடுங்க.
{இவருக்கு , இவர் குடுபத்திற்கு , லாட்டரிக்கு, பினாமிகளுக்கு நிறைய நிலம் இந்த பக்கம் தான் இருக்கிறது.}
This one for you @realitycheckind! What happened during the DMK govt is continuing with the TVK! For a mere trifle, look out notice issued, caught at the airport, cybercrime cops going to Delhi airport and capturing the “criminal”, going to a local magistrate for transit remand - my god! What a travesty! This is draconian.
மறைந்த கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகர முன்னாள் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் தெய்வத்திரு. சரவணன் அவர்களின் இரு குழந்தைகளின் பள்ளிக் கல்விக் கட்டணத்தை, தமிழக பா.ஜ.க. மாநில இளைஞரணி தலைவர் அன்பிற்குரிய தம்பி திரு. @SuryahSG அவர்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்திற்கான காசோலையை எனது கரங்களால் அவருடைய குழந்தைகளிடம் வழங்கியதை பெரும் பாக்கியமாகவும், மனநிறைவாகவும் கருதுகிறேன்.
தங்கள் வாழ்நாளையே கட்சிக்கும், தேசத்திற்கும் அர்ப்பணித்து பணியாற்றிய நம் காரியகர்த்தாக்கள் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர்களின் குடும்பங்கள் ஒருபோதும் தனித்து விடப்பட மாட்டார்கள் என்பதை தமிழக பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை உறுதியாக நிரூபித்துள்ளது.
இந்த நிகழ்வில் தேசிய செயலாளர் திரு. @MaVenkatesanbjp அவர்கள் உடன் இருந்தார்.
இரண்டே இரண்டு பேருக்கு மட்டும் தனி போஸ்ட்.ஆஃபிஸ்... தனி பின் கோடு.!
🤔
இந்தியாவில் PIN Code எனப்படும் அஞ்சல் குறியீட்டு எண் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதி, நகரம் அல்லது கிராமத்தைக் குறிக்க உதவுகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், இரண்டே இரண்டு பேருக்கு மட்டும் பிரத்யேகமான தனி பின் கோடு கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.?
முதலாமவர் இந்திய ஜனாதிபதி. புது டெல்லியில் உள்ள 330 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான இராஷ்டிரபதி பவன் வளாகத்திற்கு தான் இந்த எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்குள்ளேயே 'இராஷ்டிரபதி பவன் சப்-போஸ்ட் ஆபீஸ்'க்கு தான் 110004 என்ற பின் கோடு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக முக்கியமான தலைவர் என்பதால், அவருக்கு தினசரி வரும் ஆயிரக்கணக்கான அரசுத் துறை கடிதங்கள், வெளிநாட்டுத் தூதரகச் செய்திகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை எவ்வித தாமதமும் இன்றி, மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் பிரித்து வழங்குவதற்காக இந்தத் தனி பின் கோடு வழங்கப்பட்டுள்ளதாம்.
முதலாவது இந்திய ஜனாதிபதிக்கு என்றாலும், அந்த இரண்டாவது பின் கோடு மனிதருக்கு அல்ல.. அது ஒரு தெய்வத்தின் பெயருக்கு, அதுவும் சபரிமலை ஐயப்பனுக்கு.
ஆனால், கேரளாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளதால் சபரிமலை சன்னிதானத்தின் இந்த தபால் நிலையம் ஆண்டு முழுவதும் இயங்குவதில்லை. மாறாக, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடக்கும் மண்டல - மகரவிளக்கு பூஜை மற்றும் சித்திரை விஷு திருவிழா காலங்களில் ஏறத்தாழ 3 மாதங்கள் மட்டும் 689713 என்ற இந்த பின் கோடு தற்காலிகமாகச் செயல்பாட்டுக்கு வரும். கூடவே, இந்த தபால் நிலையத்திற்கு என்று அஞ்சல் துறை ஒரு தனித்துவமான முத்திரையை (Postal Seal) வழங்கியுள்ளது. இந்த முத்திரையில் சபரிமலை ஐயப்பனின் திருவுருவமும், புனிதமான பதினெட்டாம் படியும் செதுக்கப்பட்டிருக்கும் என்பதால், இந்த முத்திரை பதிக்கப்பட்ட கடிதங்களை வாங்குவதையே பக்தர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.
உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களிடம் இருந்து ஐயப்பனுக்கு திருமண அழைப்பிதழ்கள், தொழில் தொடங்குவதற்கான அழைப்புகள், தங்களின் குறைகளைத் தீர்க்கக் கோரும் பிரார்த்தனைக் கடிதங்கள் மற்றும் காணிக்கை மணி ஆர்டர்கள் ஆகியவை இந்த பின் கோடு உள்ள முகவரிக்கே அனுப்பப்பட்டு, பின்பு அவை சபரிமலை தேவஸ்வம் போர்டு அதிகாரிகளிடம் முறையாக ஒப்படைக்கப்படுகின்றன. பின்னர் அவற்றை அவர்கள் ஐயப்பனின் பாதத்தில் வைத்து பூஜிக்கிறார்கள்.
பின் கோடு என்பது நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், இந்தியாவின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஒரு 'நிர்வாகத் தலைவருக்கும்', கோடிக்கணக்கான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்கும் ஓர் 'ஆன்மீகத் தெய்வத்திற்கும்' என்று தனி பின் கோடு இந்திய தபால் துறை வழங்கியிருப்பது உண்மையில் உங்களுக்கு ஒரு புதிய தகவலாக இருக்கும் என்று நம்புகிறேன்.
This is ultimate.
PM Modi talks about ECONOMY in the hub of economics - SRCC.
-India has placed itself from POLICY PARALYSIS to POLICY PRIORITY
-from fragile five to 7.8% GDP growth rate in Q1 of FY27
-that too at a time when world is witnessing wars and supply chain crises.
Some hawabaz self proclaimed economists won’t be able to sleep tonight.
#PMModiAtSRCC
Headlines before 2014:
- Jawans killed at the LoC
- Low GDP growth
- Inflation above 10%
- Recession in industrial sector
- Bribery exposed in helicopter deal
- Bomb blast in Hyderabad, Delhi, Mumbai, Varanasi, Jaipur
Modiji bhigo ke joote maar rahe hain Congress ko 😂🔥
#PMModiAtSRCC