கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
இப்போதுவரை பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் உழைக்கும் மக்களுக்கு உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
பட்டாசு ஆலைத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தாத ஆளும் திராவிடக் கட்சிகளின் மெத்தனப்போக்கே அத்தனைக்கும் காரணம்!
இந்தியாவில் கடைக்கோடி மாநிலத்தில் நடக்கும் தேர்தலுக்கு ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் அது நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே...
இடம் - லண்டன் ♥️
பிரிட்டிஷ் அடிமை இந்தியாவின் 1799 ல் முதல் சுதந்திர போராட்டத்தை தொடங்கியவர்கள் தமிழர்கள்...
1902 ஆம் ஆண்டு கொண்டுவரபட்ட கட்டாய சம்ஸ்கிருத திணிப்பை எதிர்த்தவர்கள் தமிழர்கள்...
1938 ஆம் ஆண்டு கட்டாய இந்தியை எதிர்த்தவர்கள் தமிழர்கள்...
1965 ல் சுதந்திர இந்தியாவில் இந்திக்கு எதிராக மொழிப்போராட்டம் செய்தவர்கள் தமிழர்கள்...
அதேபோல 2026 ல் மொழிவழி தேசிய இன அரசியலுக்கு முன்னோடியாகவும் , தற்சார்பு பொருளாதாரத்திற்கு அடித்தளமாகவும் அமையப்போவது தமிழ்நாடுதான்....
மற்ற எந்த கட்சிகள் வென்றாலும் அது மற்றுமொரு அரசியல் வெற்றிதான்...
அதுவே அண்ணன் சீமானின் தலைமையில் தமிழ்த்தேசியம் வென்றால் வரலாற்றில் பொறிக்கப்படும்...
தர்க்க அறிவில் அவனை வெல்ல இந்த மண்ணில் இன்னொருவன் பிறந்து தான் வர வேண்டும் ♥️🔥📈
இளைய தலைமுறையின் புரட்சியாளன்🔥🔥
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் இடும்பாவனம் கார்த்தி ♥️♥️🔥🔥
உலகத்திலே மிகப்பெரிய கொடுமை நம் உரிமையை பறித்து கொண்டதும் இல்லாமல், திருப்பி கேள்வி கேட்டால் சாதி வெறியன்னு அடையாளம் குத்துறது....
அருந்ததியர் இட ஒதுக்கீடு பற்றி பேசினாலே ஐயையோ சாதி வெறியர்கள் என்று முத்திரை குத்திருவாங்க... அதனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதியைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள்...✨✨
அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு கொடுத்ததுமில்லாமல் மீதம் உள்ள 15 விழுக்காடிலும் உள் ஒதுக்கீடு கொடுத்தான்....
இதுக்கு பேரு தான் துரோகம்
#NTKForTN
#ஓங்கோலர்களை_புறக்கணிப்போம்