சென்னை முழுவதும் இப்படி சாலையை ஆக்கிரமித்து
சரிவுகள் கட்டப்பட்டு இருக்கிறது
ஏன் நடவடிக்கை எடுக���காமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை?
பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து அடிபட்டுக் கொண்டிருப்பது தொடர் கதையாக இருக்கிறது
ஆயுஷ் ஹோமத்தின் போது சொல்லப்படுகிற ஆயுள் விருத்தி மந்திரங்கள் கேட்க உத்தமம். இந்த வேத கோஷத்தை கேட்பதிலும் நல்லது நடக்கும்.
இன்று பிறந்தநாள் காண்போர், இனி வரும் நாட்களில் பிறந்த தினம் வருபவர்களும் அவர்களின் பிறந்ததினம் / நட்சத்திரம் அன்றாவது கேட்கவும் ...
உடல்நலம் குன்றியவர்களுக்கும் இந்த வேத பாராயணம் நலம் தரும்.
Believing in fake news is more destructive than fake news itself. It is destructive for one’s hard-earned knowledge. Today, an organized fake news & false propaganda are the technological weapons of mass destruction. It will come back to decimate not only the fake news paddlers but the entire society.
#FakeNews #StopFakeNews #Weapon #KnowledgeIsPower #Truth #MondayMotivation #MondayThoughts
#PhilosophyofLife
@TNPSC_Office@ARMTNPSC
Subject: Urgent 🚨 ‼️ Regarding Delayed CESE2022 Assistant Engineer Appointment.
An audio clip that sheds light on the financial struggles faced by one of the selected candidates. Issue related to the repayment of their education loan with a bank manager
Respected sir,
@ARMTNPSC
CESE2022 still waiting for to get appointment order. But TNPSC says next CESE2023 Results will be announced in Feb 2024. What mistake we have done sir. Why injustice for #CESE2022 selected candidates .One year seniority totally gone sir.
#TNPSC#CESE2022
#we_want_AE_CESE2022_Appointment_order#CESE2022
831 பொறியியல் பட்டதாரிகளின் பணி நியமன ஆணை எப்பொழுது?கடுமையான மன அழுத்தம் & பொருளாதார நெரு��்கடியால் 10 மாதங்களாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். துயரில் வாழும் பொறியாளர்களுக்கு எப்பொழுது கிடைக்கும் விடியல். @ARMTNPSC @TNPSC_Office
பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
https://t.co/l2Xv1IFq0r
#Engineering#ramadoss#dailythanthi
831 தேர்வர்களின் ஏக்கம் தீருமா? பொறியியல் பணிகளுக்கான நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்! -பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். @drramadoss
Respected sir @ARMTNPSC@mkstalin After 5years of hardwork bearing all financial &social Burden we got allotment order for Assistant engineering in April 2023 but we haven't received the appointment yet. Please do the needfull ASAP.
#TNPSC#wewant_AE_Appointmentorder#CESE2022