தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களின் பாதம் பணிந்து 🙏🙏🙏ஆணவகொலையை ஊக்குவிக்கும் வகையில் கொலை குற்றவாளி யுவராஜ் நடத்தி வரும் சங்கத்திற்கு தடை கோரிய மனு showcause notice அனுப்பி விசாரணை நடை பெற்று வருகிறது...
மாண்புமிகு தமிழ்நாடு அரசிற்கு நன்றி 🙏
@NeelamSocial

ஆணவக்கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதை விசிக வரவேற்கிறது.
நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்பையில் சட்டமியற்றப்படுமென சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் @mkstalin அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறோம்.