கருப்பன் 🥹
திராவிட நெருப்பு தமிழ்நாட்டின் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ❤️🔥
நீயும் நானும் சமம் எல்லாருக்கும் இங்கே உரிமை இருக்கிறது என்று கூறிய சமத்துவ கருப்பன் 🥹
148 வது பிறந்தநாள் 🥹
#periyarforever
வெள்ளைச் சூரியன் வந்தும்
விரட்டமுடியாத
மூடநம்பிக்கை என்னும்
முரட்டு இருட்டைக்
களையவந்த
கருஞ்சூரியன் பெரியார்
பிராமண எதிர்ப்பா பெரியார்?
இல்லை
"பிராமணர்கள் இந்த நாட்டில்
வாழக்கூடாது என்றோ
இருக்கக்கூடாது என்றோ
திராவிடர் கழகம்
வேலை செய்யவில்லை.
நான் சொல்வதெல்லாம்
நாங்களும் 'கொஞ்சம்'
வாழவேண்டும் என்பதுதான்"
(பெரியார் கூற்று 05.01.1953)
கொஞ்சம் என்பதில்
எத்துணை கருணை!
ஏன் கடவுள் மறுப்பு?
"பிராமணன் - சூத்திரன்
ஏழை - பணக்காரன்
கற்றவன் - கல்லாதவன்
ஆண் - பெண் ஆகிய பேதங்களே
மனிதகுலத்தின்
முற்போக்குக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாயின்
இவற்றைக் கட்டமைத்த
கட்டிக் காக்கிற
எல்லா நிறுவனங்களையும்
உடைப்பதுதான்
என் ஒரே வேலை"
(பெரியார் தன்னிலை விளக்கம்)
கடவுளும் அதில் அடக்கம்
தமிழ்ப் பற்று
உண்டா இல்லையா?
"எனக்குத் தமிழ் பாஷையிடம்
எவ்விதப் பற்றும் இல்லை.
நான் எதிர்பார்க்கும் நன்மையும்
அது மறைய நேர்ந்தால்
அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே
நான் தமிழிடம்
அன்பு செலுத்துகிறேன்"
(பெரியார் எழுதியது)
எத்துணை நேர்மை!
எவ்வளவு வாய்மை!
கருத்தில் தூய்மை!
இந்தக் கிழவனை
நூற்றாண்டுகள்
தூக்கிக் கொண்டாடும்
காலதேச மொழிகடந்த
பேராளுமை பெரியார்
தமிழ்ப் புலத்தின்
பேரறிஞர் ஒருவர்
மரணத்தின் முன் நிமிடத்தில்
இப்படிச் சொல்லிப் போனார்:
"இந்த நூற்றாண்டின்
தமிழ் வெளியில்
இரண்டே இரண்டுபேர் மட்டுமே
நிலைபெறுவார்கள்.
ஒருவர் பிரபாகரன்;
இன்னொருவர் பெரியார்"
பேரவையோடு நிறுத்தி இருந்தால், ஓரளவு டேமேஜ் கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம்..!
கிளாஸ் ல ராக்கிங் செய்த சீனியர் ஸ்டூடன்டை, வீட்ல போய் அப்பாகிட்ட போட்டுக் கொடுக்கிற மாதிரி
ட்விட்டர் அறிக்கை விட்டு, X லும் வாங்கி கட்டி கொண்டாச்சு.
விஜய் ரீல் CM தான் 😂
பெரியாரின் பேரன் என்று சொன்னான் அந்த ஒத்த வார்த்தைக்கு தான் அவனை ஆதரிச்சேன் என் நம்பிக்கை வீண் போகல 💛♥️
வாய்யா வா பெரியார் கைதடியை எடுத்துக் கிட்டே வந்து அரியனையில் ஏறு
Goosebumps 🔥
If we Kannadigas don’t join Tamil Nadu in this battle, we will lose forever - our rights and our power.
South India against Delimitation based on Population.
விஜய் என்கிர மனிதர் மட்டும் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், இந்த @SeemanOfficial போன்ற சந்தர்ப்பவாத மனிதர்களை அடையாலம் தெரியாமலே போயிருப்பேன். அரசியல் லாபத்திருக்காக எப்போழுது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் காலத்துக்கு ஏற்ற மாதிரி இஷ்டத்துக்கு பேசறதெல்லாம், என்ன மாதிரியான ஒரு பிழைப்பு. Biggest regret in my life will ever be, is voting twice for NTK.
While there are so many reasons to support you @TVKVijayHQ anna, my many thanks for helping me identify these sleazy political opportunists!!
#TVKForTN2026
தமிழ் நாட்டில் பெரியாரை போற்றாமல் கூட அரசியல் செய்யலாம்,பெரியாரை தூற்றி விட்டு எவராலும் அரசியலில் வெல்லமுடியாது என்று உணர்த்திய விஜய் அவர்களுக்கு நன்றி!
(சிவப்பு,கறுப்பு,நீலத்தை தவிர்த்துவிட்டு தமிழ் மண்ணில் அரசியல் செய்ய முடியாது)
இவ்வளவு நாளா இயக்கம் பெரியாரை பற்றி பேசவில்லை, ஆரிய பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை என்று ஒரு பச்சை பொய்ய பரப்பி கொண்டிருந்தார்கள். நாங்கள் அதை மறுத்து பேசிய போது, எங்களை இழிவுப்படுத்தினார்கள். இப்ப தளபதி கிட்டுவின் பேச்சு வெளிவந்த பின்னர் no sound at all. Only சமாளிப்பு.
5000 ஆண்டுகளுக்கு முன்னாடியே இரும்பை பயன்படுத்திய தமிழர்களையா பெரியார் திட்டினார்னு உருளுறானுங்க
அட கிறுக்கனுங்களா! பெரியாரும் அதைத்தான்டா சொல்றாரு. ஆரியத்தை ஏத்துக்கிட்டதாலதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே அறிவியல் அறிவோட வாழ்ந்த தமிழர்கள் கைநாட்டுகள் ஆனாங்கன்னு சொல்றாரு