❓ கேள்வி: மின்னல் தெரிந்து 5 வினாடிகள் கழித்து இடி சத்தம் கேட்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 340 m/s எனில், மின்னல் எவ்வளவு தூரத்தில் உள்ளது?
(A) 68 m
(B) 340 m
(C) 1.7 km
(D) 17 km
உங்க Answer என்ன? Reply பண்ணுங்க ��
#KalviApp #GeneralScience #Physics
❓ கேள்வி: A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார்கள். A தனியாக அதை 20 நாட்களில��� முடிப்பார். B தனியாக எத்தனை நாட்களில் முடிப்பார்?
(A) 8 நாள்
(B) 24 நாள்
(C) 30 நாள்
(D) 32 நாள்
உங்க Answer என்ன? Reply பண்ணுங்க 👇
#KalviApp #Aptitude #TimeAndWork
feeling cute... swag giveaway!
like + RT for a chance to win 1 of 5 supa-rare lightmode tees (usually reserved for supabase team only)⚡️
winners announced thursday
@naan_mudhalvan இந்த தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் இலவச பயிற்சி பெற KalviApp-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். App: https://t.co/zliJigQDQ2 NaanMudhalvan23 என்ற கூப்பனை பயன்படுத்தி இலவசமாக பயன்படுத்தலாம்.
மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை. https://t.co/dVyyax0aWy
இந்த தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் இலவச பயிற்சி பெற KalviApp-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். App: https://t.co/zliJigQDQ2
NaanMudhalvan23 என்ற கூப்பனை பயன்படுத்தி இலவசமாக பயன்படுத்தலாம்.
அரசு மற்றும் தனியார் வழங்கும் உதவித்தொகை, கல்விக்கடன�� விபரங்கள், கல்விக்கடனுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? ஆசிரியர்கள், பல்துறை வல்லுநர்கள் கொண்ட குழுவிடம் உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேளுங்கள். https://t.co/ZUy4uSmwn3 #anbilmahesh #PublicExam #examresults #12thResults