திமுக IT விங் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை கூறுகிறார்கள். கடந்த 4 வருடமாக -@TRBRajaa அண்ணன் முயற்சி எடுத்தாலும் அடுத்த கட்டம் செல்லவில்லை. தினமும் sentimental அனாலிசிஸ் எடுங்க, ஒரு மணி நேரத்திற்கு ஏற்றாற்போல மாற்றி கொண்டே இருங்கள், AI பயன்படுத்துங்கள், இன்ஸ்டாகிராமில் அனைத்து MLA முதல் வட்ட செயலாளர் வரை ப்ரொபைல் போடுங்க, வீடியோ பண்ணுங்க என்று பல்வேறு முயற்சிகள் சொன்னோம். ஆனால் எல்லாவற்றையும் PEN பார்த்து கொள்ளும் என்றார்கள்.
இந்த தேர்தலில் பல்வேறு வேட்பாளர்கள் இன்ஸ்டா கணக்கே ஆரம்பிக்கவில்லை. பலரை நீங்க தனியாக IT ஆட்களை வைக்ககூடாது, நாங்க கொடுக்கிறத மட்டும் தான் ஃபாலோ பண்ணனும் என்று எதேச்சதிகார தொனியில் நடந்து இருக்கிறார்கள்.
இன்ப்ளூஎன்சர் பின்னாடி ஓடாதீர்கள், இன்ப்ளுஎன்ஸர்களை உருவாக்குங்கள் என்றால் கேட்கவில்லை. இப்போதாவது பணி துவங்குவோம். எல்லாவற்றிக்கும் மேலாக it விங்
தலைமை அலுவலர் ஒரு கிராஃபிக் வடிவமைப்பாளர் தான். அந்த ஆளுக்கு Ai விடுங்க, இன்ஸ்டா குறித்து கூட தெரியாது.
முதலில் அவர்களை விலக்கி காலத்துக்கு ஏற்றார் போல கொள்கை பற்றுள்ள இளைஞர்களை நல்ல சம்பளத்தில் நியமிக்க வேண்டும் . அவர்களிடம் volunteer பண்ணுங்க என்று எல்லாம் தலையில் சந்தனம் அரைக்க கூடாது.
@amrf1insights I have no idea how Mike Crack is keeping his job in AM. Not just this year, but since mid of 2023 season, he has been sounding similar philosophical reasoning.
Why bother with last-minute exchanges at the airport when you've got 35+ currencies on one card? Travel smart with Revolut Why bother with last-minute exchanges at the airport when you've got 35+ currencies on one card? Travel smart with Revolut ✨