@imKBRshanthnu@CMOTamilnadu அதாவது 26 ஆங்கில எழுத்துக்களும், 247 தமிழ் எழுத்துக்களும் போதாதாம். விஜய்க்கு பி.ஆர். பார்த்து பார்த்தே பாக்யராஜை நொகடித்தது போதாதா?. இனியாவது திருந்தலாமே
டைம்லைன் முழுக்க பிக்பாஸ்..
1. பிக்பாஸ் வணிக நிகழ்ச்சி
2. விஜய் டிவி என்றைக்கும் பொதுமக்கள் எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்ததில்லை
3. விக்ரமனுக்கு டைட்டில் கொடுப்பதால் விஜய் டிவிக்கு எந்த லாபமும் இல்லை
Enagagement வேற, எலெக்ஷன் வேற. Don't confuse pls
#BiggBossTamil6
@HRajaBJP@News18TamilNadu உனக்கு வேற வேலையே இல்லையாடா?? உன்ன தான் அவ்வளவு கழுவி ஊத்துறாங்க இல்ல... அப்புறமும் எப்படி ட்விட்டர் பக்கம் வர்ற. அம்பானி கம்பெனிக்கு நீ சொல்றவன எடிட்டரா போட்டா தான் குளு, குளுன்னு இருப்பயோ
நான் ட்வீட் பண்ணும் போது எழுத்து குறைவிற்காக அவ்வப்போது தமிழகம் என்று பதிவிடுவேன். ஆனால் இனி எப்போதும் #தமிழ்நாடு என்று தான் பதிவிடுவேன்.
செய்தி கொடுக்கும் போதும் #தமிழ்நாடு என்றே இனி எப்போதும் குறிப்பிடுவேன்
பெண்களின் பாதுகாப்புக்கு இந்த 3 ஆயுதம் போதுமானது. மற்றவை எல்லாம் மற்றவை தான்
💥கல்வி
💥சொந்தமா ஒரு வீடு
💥சிறிய வருவாயாக இருந்தாலும், நிரந்தர வருவாய்க்கான வழி
18ஆம் நூற்றாண்டு. ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் தங்கள் பிடியை மெல்ல மெல்ல வலுப்படுத்திக்கொண்டுவந்த நேரம். அப்போதுதான் முதல் முதலாக நீதித் துறை உருவாக்கப்படுகிறது. இந்த நீதியை எல்லோரும் ஏற்கவும் செய்கிறார்கள். ஆகவே ஆளாளுக்கு வழக்குப் போடுகிறார்கள். (1/10)
பேய் படங்கள் நிறைய வர ஆரம்பித்த பிறகு, பூதம், சாத்தான் ஆகியவற்றை மறந்துவிட்டோம். ஆனால், மலையாளத் திரையுலகம் இன்னும் சாத்தான்களை மறக்கவில்லை. சாத்தான், சாபம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாக வைத்து மலையாளத்தில் ஒரு Fantasy - Thrillerஐ இறக்கியிருக்கிறார்கள். பெயர் Kumari. (1/7)