தலைவா உன் நேர்மையால் மன்னர் ஆட்சி விடைபெறும்
மக்கள் ஆட்சி நடைபெறும்!
திண்டுக்கல் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 12பிட் லித்தோ போஸ்டர்
களப்பணியில்
எல்.மகாராஜ் விக்கி
மாவட்ட கழக பொருளாளர்
திண்டுக்கல் மத்திய மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்
@KartiPC தன்கட்சியை சார்ந்த சிவகங்கை பாராளுமன்ற அடிமட்ட தொண்டர்களை டில்லியில் உள்ள அரசியல் சார்ந்த இடங்களை காண சொந்தமாக ஏற்ப்பாடு செய்ததை அடுத்து அவர்களை வரவேற்று அவர்களுக்கான தங்கியுள்ள இடம்,உணவு ஆகியவற்றை ந���ரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வடதுரையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட இடத்தை பாஜக ஆக்கிரமிப்பு செய்து அதற்கு வாஜ்பாய் திடல் என பெயர் வைத்து பொங்கல் நிகழ்ச்சி நடத்த உள்ள���ர்கள்.யாரிடம் அனுமதி வாங்கினார்கள் என தெரியவில்லை .உண்மையை கண்டறிய வழியுருத்துகிறேன்
@PKSekarbabu
@mkstalin
மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. @EVKSElangovan அவர்களது மகனும் ஈரோடு( கி) @INCIndia சட்டமன்ற உறுப்பினர், அன்புத் தம்பி திரு. திருமகன் ஈ.வே.ரா. @thirumahanevera அவர்கள் காலமானார் என்ற செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தினை சார்ந்தவர்.
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்களது ஏற்பாட்டில், @TataCompanies@TCS@tatatrusts@TataPower டாடா பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்ட,
சிவகங்கை மாவட்டம், இடையமேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தினை MP அவர்கள் இன்று திறந்து வைத்த போது