தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறன்கொண்ட
New Supercritical Thermal Power Station
ரூ. 20 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
தூத்துக்குடியில் ₹20,800 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல்மின்
நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. தலா 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அலகுகளுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்
என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
#CMVijay | #TNGovt | #TNAssembly
``நிலுவை நீரை வழங்க வேண்டும்''
"கர்நாடகாவிடம் நிலுவை நீரை வழங்க உத்தரவிட வேண்டும். 9,000 கனஅடி என்பது மிகவும் போதுமானது அல்ல. 17.41 டி.எம்.சி நிலுவை நீரை வழங்க வேண்டும்
மேட்டூர் அணையை திறந்து சம்பா சாகுபடியை தொடங்க முடியவில்லை. காவிரியில் தினமும் 22,000 கனஅடி நீர் திறக்க வேண்டும். போதிய நீர் திறக்க காவிரி ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை"
மேலாண்மை ஆணையம் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு
#MetturDam #CauveryWater #Karnataka #TnGovt #Thanthitv
அமைச்சர் பிரபு மலைகள் காணோம்னு தரவுகளோட திருடப்பட்டதை சொன்னா அது எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக யூஸ் பண்ணாங்களாம் - ஓட்டை
இத்தனை வருஷமா மலைகளை சுரண்டி இயற்கை வளத்தை அழித்து கர்நாடகாவுக்கும் கேரளாவுக்கும் அனுப்புறாங்கன்னு எதுக்குடா போராடுனீங்க?
இதான் நாம் தமிழர் எச்ச புத்தி 🤡
ஊர் உலகத்துக்கே தமிழ்நாட்டுக்கு பயன்படுத்தாம கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் தான் அனுப்பி அழிச்சாங்கன்னு தெரியும் முட்டு குடு ஆனா இது ரொம்ப கேவலம்🤦🏻♀️
நூறு நாள்ல நீ என்னடி தொறந்து காட்டுவன்னு ஒரு எம் எல் ஏ ஒரு அமைச்சரை பார்த்து கேட்கிறார் மேடையில் எதிர்க்கட்சித்தலைவர் உதவாநிதி இதை ரசித்து கேட்கிறார் , இதெல்லாம் தி மு க வுக்கு உதவும் என்று நினைக்கிறார்கள் போல
"எப்படிங்க இந்த சாப்பாட்டை சாப்புடுறது.. கீழ போட்டா உடைய கூட மாட்டேங்குது..." சமூகநீதி விடுதியிலிருந்து மாணவர் வெளியிட்ட வீடியோ .
உங்கள் @VanniTamizhVCK .கவனத்திற்கு .
“மாண்புமிகு பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே…” 😂🔥
CTR சார் சொன்ன அந்த ஒரே ஒரு வரி போதுமே…
பல வருடங்களாக கட்டி வைத்திருந்த DMK-வின் அரசியல் பிம்பத்தையே ஒரே punch-ல் துடைத்தெறிஞ்சிடுச்சு! 🤣
இப்போ அந்த வார்த்தையை மறைக்கவும் முடியாது… அதற்கு பதில் சொல்லவும் முடியாது…
கடுப்பை மட்டும் காட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்! 😂🔥