நேற்று சவுக்கு சங்கர் கொடுத்த பேட்டில மே.4-ம் தேதி உதயநிதி வீட்டுல என்ன நடந்துச்சுனு ஆரம்பிச்சு, எடப்பாடி வீடு, அதிமுக Resort-ல என்ன நடந்துச்சுன்ற வரைக்கும் தெளிவா பக்கத்துல இருந்து பாத்த மாதிரி பேசுனாரு. கிட்டத்தட்ட 21 நிமிஷம் பேட்டில 15 நிமிஷம் இதப்பத்தி மட்டும்தான் பேசுனாரு. கம்யூனிஸ்ட் கட்சியினர், திருமாவளவன்னு எல்லாரும் பேசி முடிச்சு அடிச்சு தூக்கி எறிஞ்ச திமுக அதிமுக கூட்டணி மேட்டர இப்போ ஏன் சவுக்கு பேசுறாருனு யாருக்காவது தோணுச்சா? ஏன்னா மாரிதாஸ் கைதுக்கு அப்றம் நம்ம Acting CM ஆதவ் அர்ஜூனா அண்ணன பத்தின Talk அதிகமா இருக்கு. அவருடைய வண்டவாளம் எல்லாம் வெளில ஒன்னு ஒன்னா தெரிய ஆரம்பிக்குது. அதை எப்படியாவது திசை திருப்பணும், Off பண்ணனும்னு தான் சம்பந்தமே இல்லாம சவுக்கு சங்கர் இதப்பத்தி பேச வச்சுருக்காங்க. இதேமாதிரிதான் குதிரை பேரம் பத்தின talk அதிகம் ஆனப்போதான் திருமாவளவன் திமுக அதிமுக கூட்டணி பத்தி பேட்டி கொடுத்து, அப்றம் அதை மாத்தி பேசி சர்ச்சை ஆச்சு. குதிரை பேரம் Topic fadeout ஆச்சு. இது எதுவுமே தெரியாம சவுக்கு பேசுனதுக்கு நிறைய பேர் Fire விட்டுட்டு இருக்காங்க! சிறப்பான அரசியல்வாதி ஆதவ் அர்ஜூனா!
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
Aftr #MankathaReRelease
AK to @SureshChandraa
FDFSக்கே celebrations பண்ண கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்.. இங்க என்னடான்னா,Rereleaseக்கே cut out,garlandனு,Campa Colaல அபிஷேகம்,celebrity visit…
Raceக்கு போயிட்டா, கேட்க ஆள் இல்லையா..வர வர நீ அவங்க கூட சேர்ந்து கெட்டு போய்ட..”
President Droupadi Murmu presents Padma Bhushan in the field of Art to Shri S. Ajith Kumar. He is a towering figure in Indian cinema, particularly in the Tamil film industry. His ability to portray a wide spectrum of characters has cemented his reputation as one of the most versatile actors in the industry. His influence stretches far beyond the confines of cinema. He is involved in charitable activities, lending support to various causes without seeking public attention.
Wow !! So Cute & Heartwarming clip 🫶♥️
#TouristFamily Director Abishan PROPOSES his girlfriend & asks to marriage at the pre release event💫
https://t.co/1UEW9fMlWF
பஞ்சாப் அணி வீரர்களை பதற்றம் அடையச் செய்த 43- வயதுடைய விவசாயி!
தனக்கான தோரணையோடு தோனி களத்தில் தொடர்கிறார்!
மரம் நடும் சேவையை மாற்றிக்கொண்டு மஞ்சள் ரசிகர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்!
#Dhoni💛
#PBKSvsCSK