“நரிக்குறவர் சமூக மாணவி நீட் தேர்வில் முதன்முறை வெற்றி” என 2023-ஆம் ஆண்டு செய்தியை பரப்பி வருகின்றனர்.
நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி கோகிலா, நீட் தேர்வில் கடந்த 2023-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றதை இவ்வாண்டு வெளியான செய்திபோல் தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையென அப்போதே செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் நீட்டில் தேர்ச்சி அடைந்தால் மட்டும் போதும், மருத்துவ படிப்பில் சேர்ந்து மாணவர்கள் மருத்துவம் பயிலமுடியும் என்பது போன்று சிலர் தவறாக நினைத்து வருகின்றனர். அது தவறு.
மேலும் பரவி வரும் செய்தி குறித்து நம் பக்கத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டே கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க: https://t.co/3xgrOThfBo
@ThanthiTV செய்தி நிறுவனம் மாதிரி செயல் படுங்கடா😡🤦🏼♂️ PR Agency மாதாரி செயல்படாதீங்க..ஜனநாயகத்தின் ஒரு முக்கிய தூண் நீங்கள் அதை உணர்ந்து செயல்படுங்கள்..
🚨 151 Medical Seats Lost for Tamil Nadu.
🚨 Tamil Anthem pushed to 3rd place.
💭 "How do I divert everyone's attention?"
💡 Metro Ride
📸 Media Attention
🔄 Problem Diversion
Sometimes, changing the headlines is easier than answering the questions.
#TamilNadu#ChennaiMetro #Politics #Satire