முதலமைச்சர் விஜய் நேற்று காட்டிய உடல்மொழி கொஞ்சம்கூட நியாயமில்லை; அப்படிப்பட்ட நிலை விஜய்க்கு வந்தால் அரை மணி நேரம் தாங்கியிருப்பாரா? - சிபிஎம் மாநில முன்னாள் செயலாளர் பாலகிருஷ்ணன்
#CPM#KBalakrishnan#TVK#VijayBodyLanguage#News18TamilNadu
WATCH NOW https://t.co/7Z2EwBgJDG
அமைச்சர் பொறுப்பை தவறாக பயன்படுத்தி தனது சொந்த காருக்கு அரசு ஊழியரை பயன்படுத்திய ஜெகதீஷ்வரி !!
இப்போது அந்த காரில் மோதி இளைஞர் உயிர் பறிபோய் உள்ளது அதற்கு காரணமாக அந்த அரசு ஊழியர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது.
இதற்கு accountable ஆக்கி அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் !!!
சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரி அவர்களின் சொந்தமான கார் ஏற்படுத்திய விபத்தில் ஒரு 26 வயது இளைஞரின் உயிர் பறிபோயுள்ளது. காலையில் சட்டமன்றத்திற்கு வரும் பொழுது இது நடந்துள்ளது. ஆனால் "ஜட்டி ஜெகதீஸ்வரி" என்ற செல்லப்பெயருடன் கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் நடந்துவருகிறார் இந்த தூய சக்தி சட்டமன்ற உறுப்பினர்! உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு என்ன பதில்?@CMOTamilnadu
முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆலோசகர் பணி நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்?
முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள், ஜான் ஆரோக்கியசாமி என்பவரைத் தனது ஆலோசகராக அமர்த்தி, அவருக்கு அரசு வாகனம், காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலேயே தனி அலுவலகம் என அரசு அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளார். இந்த நியமனம் குறித்த அரசாணையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கி உண்மையை மூடி மறைக்கிறது திரு. @TVKPartyHQ அரசு. இது அரசின் வெளிப்படைத் தன்மையற்ற போக்கை அம்பலப்படுத்துவதோடு, அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளை மறைக்கும் முயற்சியாகும்.
ஏற்கனவே, தான் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணாவிற்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி, தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் பதவி, தனது நண்பரான விஷ்ணு ரெட்டிக்கு முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகர் பதவி, தனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்சாவிற்கு எம்.ஜி.ஆர் அரசுத் திரைப்படக் கல்லூரித் தலைவர் பதவி, தனது திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்குக் கோவில்களுக்கான அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவி என திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளைத் தாரைவார்த்து வரும் நிலையில், தற்போது தவெக-வின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் நியமனமும் அந்தப் பட்டியலிலேயே சேர்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற நபர்களையும், தகுதியைப் பார்க்காமல் தனது சினிமா உறவுகளையும், நண்பர்களையும் மட்டுமே அதிகார மையத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதும், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதும் தவெக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். எனவே, இனிவரும் காலங்களில் அனைத்து அரசு நியமனங்களும் ஒளிவுமறைவின்றிப் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். தகுதி மற்றும் நேர்மையைப் புறக்கணித்துவிட்டு தனக்குத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் போன்றவர்களுக்கு அரசுப் பதவிகளைப் பரிசாக வழங்குவதை முதல்வர் நிறுத்திவிட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
My grandfather was jailed under MISA for over a year!
He wore this with pride all his life.
@TVKVijayHQ did not only insult @mkstalin.
He insulted thousands of other brave hearts that fought relentlessly for state rights in a draconian period.
@DMKITwing@arivalayam
பல்லாவரம் MLA-வின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணிபுரிந்த பெண் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும், அவர்கள் பின்பு கைது செய்யப்பட்டதைப் பற்றியும் முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் பேசினார்.
இவர் சொன்ன மருமகள் யாரு? லீமா ரோசின் அண்ணன் மகள்; அதாவது, ஆதாவ் அர்ஜூனாவின் சொந்தக்காரர். Script எழுதி கொடுத்தவங்களுக்கு இந்த விவரம் தெரியாது போல.
Well planned…
நியாயமா, LoP உதயநிதி பேசலாம், “பேசட்டுமே” என்று அருகே உள்ள அதிகாரிகள் தரப்பு சபாநாகர் கிட்ட சொல்றாங்க…
சபாநாயகர் “வாய்ப்பு கொடுக்க போறதில்லை” என மைக் offல் இருப்பதாக நினைத்து சொல்லிவிட்டார்…
என்ன ஆனாலும் உதய் பேசிறக்கூடாதுனு அழுதுருக்காரு போல விஜய். Well planned but மாட்டிக்கிரானுக…💐
" இங்கே பாருங்க.. 4 பீர் வாங்க போறேன்.. ரூ.760 அனுப்புறேன்.. எக்ஸ்ட்ரா தான் வாங்குறாங்க.."
டாஸ்மாக்கில் இனி பாட்டீலுக்கு கூடுதலாக 1 ரூபாய் வாங்கினாலும் நிரந்தர பணி நீக்கம் என நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் நேற்று எச்சரித்த நிலையிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு..
#Kanchipuram | #Tasmac | #Minister | #ExtraMoney | #Vignesh | #PolimerNew