நம் உரிமைகளின் காவலர், பெரியாரின் அண்ணாவின் கலைஞரின் பேராசிரியரின் வழியில் கழக பணி செய்யும் அக்கா கனிமொழி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDKanimozhiKarunanidhi
@DMK4TN கடின உழைப்பிற்கும் ,பொறுமைக்கும் பலனாக தி.மு.க சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு என் குடும்பதினர் அணைவரின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🙏