DMK Riders ஓராண்டு நிறைவு: முதல்வர், துணை முதல்வர், மற்றும் அமைச்சர் அன்பில் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து உறுதியாகச் செயல்பட்ட 200 DMK Riders தம்பிகள் மற்றும் ஊக்கமளித்த கழக முன்னோடிகள், நிர்வாகிகள், மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்
#dmkriders#dmkyouthwing
DMK Riders ஓராண்டு நிறைவு: முதல்வர், துணை முதல்வர், மற்றும் அமைச்சர் அன்பில் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து உறுதியாகச் செயல்பட்ட 200 DMK Riders தம்பிகள் மற்றும் ஊக்கமளித்த கழக முன்னோடிகள், நிர்வாகிகள், மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
#DMKRiders#DMK
நம் சின்னவரின் வாழ்த்துக்களை பெற்ற DMK Riders. 188 வாகனங்கள் 234தொகுதிகள் 13 நாட்கள் 9693 KM தொடர் பயணம்.பிரமாண்ட1000புல்லட் பேரணி.வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணிக்கு பங்களித்த கழக இளைஞரணி நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள் அன்பிலாரின் சின்னவர் மன்றத்தம்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
நடந்து முடிந்த திமுக 2-வது இளைஞரணி மாநாட்டுத் திடலில்
இராணுவ கட்டமைப்போடு வந்த 1000 DMK Riders இரு சக்கர வாகன கருப்பு சிவப்பு இளைஞர் படை பிரமாண்ட பேரணியை #DMKRiders மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.@anbilRaja அவர்கள் வழிநடத்தி சென்ற காட்சி.
@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே காவிச்சாயம் பூச நினைக்கும் பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டும் உறுதியோடு தி.மு.கழகம் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடைய அறிவுறுத்தலின்படி, கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வருகிறோம்.
விவசாயிகளும் - தொழில் நிறுவனத்தாரும் நிறைந்த ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள் - மாவட்டக் கழக செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - ஒன்றிய நகர - பகுதி - பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், மேயர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.
ஈரோடு தொகுதியில் உள்ள கள நிலவரம் - தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் - அரசுத் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக கேட்டறிந்தோம்.
#INDIA-வின் வெற்றிக்கு ஈரோட்டின் வெற்றி மிக மிக அவசியமென எடுத்துரைத்தோம்.
@KN_NEHRU@RSBharathiDMK@evvelu@TThenarasu@Muthusamy_erode@mp_saminathan@Kayalvizhi_N@NallasivamDMK
பாசிஸ்ட்களின் ஆட்சிக்கு முடிவுகட்டி, இந்திய ஒன்றியத்திற்கான ஜனநாயக நல்லரசை அமைப்பதற்கான தொடக்கமாக, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், கழக நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார்கள்.
இந்நிலையில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாண்புமிகு அமைச்சர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் செயலாளர்கள், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இன்று விரிவான ஆலோசனையை மேற்கொண்டோம்.
தொழில் வளம் செறிந்த திருப்பூர் தொகுதியில் களநிலவரம் - நம் கழகம் சார்பிலான தேர்தல் முன்னேற்பாடுகள் - செயல்பாட்டில் உள்ள அரசு நலத்திட்டங்களின் நிலை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தோம்.
சொல்லிக்கொள்ள சாதனைகள் ஏதுமின்றி, பொய்களை - வெறுப்புகளை பரப்பி தேர்தலை சந்திக்கத் துணியும் கொள்கை எதிரிகளை வீழ்த்தி, #INDIA-வை வெல்லச் செய்வோமென உரையாற்றினோம்.
@KN_NEHRU@RSBharathiDMK@evvelu@Muthusamy_erode@TThenarasu@mp_saminathan@Tupkselvaraj@dmkpadhu
நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் பள்ளிக்கான Science and Brighter Tomorrow ஆய்வகம் - சமையல் மற்றும் உணவுக்கூடம் ஆகியவை புதிதாக அமையவுள்ளன.
இவற்றுக்கானக் கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை - ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பின் மூலம் தொடங்குவதற்கு பள்ளி மாணவர்களுடன் இணைந்து இன்று அடிக்கல் நாட்டினோம்.
புதிதாக அமையவுள்ள அறிவியல் ஆய்வகம், மாணவர்களின் - அறிவியல் ரீதியாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
மேலும், இந்த நிகழ்வின் போது, அரசுப்பள்ளிக்கு தன்னுடைய நிலத்தை வழங்கிய மதுரை ஆயி அம்மாள் அவர்களை, முதலமைச்சர் அவர்களின் சிறப்பு விருதினை குடியரசு தினத்தில் பெற்றமைக்காக வாழ்த்தினோம்.
@Anbil_Mahesh@nchitrarasu
75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் @tnschoolsedu சார்பான அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான #திராவிட_மாடல் ஆட்சியில் @tnschoolsedu சார்பாக மாணவர்களின் நலனுக்காகவும், பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் 57 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டங்களின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் வகையில் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு துறையின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
#RepublicDay2024
நம் @dmk_youthwing-ன் 2 ஆவது மாநில மாநாட்டின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இளைஞரணியின் அடுத்தக்கட்டப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
இளைஞரணி மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியான நாள் முதல், மாநாட்டு நாள் வரை நம் மாநில உரிமை மீட்பு மாநாட்டின் வெற்றிக்காக அயராது உழைத்த இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்பையும், நன்றியையும் தெரிவித்து, நினைவுப் பரிசை வழங்கினோம்.
“மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களையும் பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்வோம். மாநாடு நிறைவுற்றாலும், நம் பணிகள் இன்னும் நிறைவுறவில்லை. இளைஞரணி மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் வகையில் அயராது உழைப்போம்” என உரையாற்றினோம்.
#கழக_இளைஞரணி_மாநாடு
திமுக இளைஞரணி
2 வது மாநில மாநாட்டினை தமிழ்நாடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற DMK Ridersக்கு நன்றி - மாண்புமிகு அமைச்சர் உதயா அண்ணா அவர்கள் உரை.
நன்றி அண்ணா,
உங்கள் வழியில்
அன்பிலாரின் தம்பிகள்
அ.ராஜா தமிழ்மாறன் ஒருங்கிணைப்பாளர்- DMKRiders1/2