தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது!
5,300 ஆண்டுகளுக்கு முன்னரே உருக்கு இரும்பின் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகம் ஆகியது!!
- முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக மாநாடு முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் குப்பையாக காட்சியளிக்கும் மாநாட்டுத் திடல்
சுற்றுபுறச் சூழலை கெடுக்கும் வகையில் திடலில் வைத்தே எரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்கைகள் !
என்ன ப்ரோ இதெல்லாம் @tvkvijayhq@poovulagu
சங்கிகளால் பாதிக்கப்பட்ட முகமது ஷமிக்கு ஆதரவாக நின்றதால் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு ஆடும் XIல் இடம் கிடைப்பது சந்தேகம் என்ற இடத்துக்கு தள்ளப்பட்டான்.. ஆனாலும் அவன் மீது அவன் நம்பிக்கையை இழக்கவில்லை அதனால் இன்றும் ஜொலிக்குறான் எங்கள் சிங்கம்🔥
#HappyBirthdayViratKohli