I20 Asta(O) வாங்க விருப்பம் உள்ளவர்கள் அணுகவும்.
Model : 2022
Single Owner
Manual
Odo : 25536 Km
REPO Vechile
வாகனம் உங்க பேர்ல மாறும்வரை சப்போர்ட் செய்துகொடுப்பேன்.
அதுக்கு அப்புறம் வேற நண்பருக்கு வாங்கிதர எனக்கு கால் பண்ணிட்டே இருப்பீங்க.
பிதாமகன், அயன் படத்திற்கு பிறகு எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான Comedy பண்ற ஹீரோவா #Scene படத்துல நடிச்சிருக்கார் #Suriya 🙌
- Dir Jithu Mathavan
——————————
இந்த சூர்யா தான் எதிர்பார்த்தேன்🤗 படமும் ஒரு Fresh Script போல, காத்திருப்போம் ✅
நான் கார் வாங்கும் போது ~10 லட்சம் வரைக்கும் பட்ஜெட் வைத்து இருந்தேன்.. என்னை பொறுத்த வரைக்கும் கார் ஆடம்பரம் அதனால் கடனில் வாங்க விருப்பம் இல்ல.. அதுனால பணம் சே��்த்து வைத்து இருந்தேன்.. அந்த டைம்ல 5 வருட பழைய i20 Asta டாப் எண்ட் ஆபீஸ்ல கூட வேலை பார்த்தவர் வித்தாரு .. 50K கிலோ மீட்டர் ஓடி இருந்தது.. நண்பர்கள் நல்ல கண்டிஷன்ல இருக்கு வாங்குனு சொன்னாங்க.. 5.5L க்கு வாங்குனேன். மிச்சம் இருந்த அமௌன்டை FD ல போட்டேன்...
கார் அருமையா இருக்கு. 2 வருஷம் ஆக போகுது.. 25K கிலோமீட்டர் ஓட்டிட்டேன்.. நான் எடுத்த உருப்படியான முடிவுகளில் ஒன்று இந்த காரை செகண்ட் ஹேண்டில் வாங்கியது..
நம்ம தேவை என்னவோ அதற்கு ஏற்ற மாதிரி கார் வாங்கினால் நல்லது.. கம்பெனிகளில் நிலையற்ற தன்மை நிலவுவதால் பந்தாவுக்காக அதிக செலவு பண்ணி வாங்கிட்டு EMI கட்டுவது பெரிய தலைவலி..
என்னுடைய பர்சனல் அனுபவம்/கருத்து.. அட்வைஸ் கிடையாது 😉