2021-ல் 'NEET-ஐ ரத்து செய்வோம்' என்று வாக்கு வாங்கினார்கள். 'NEET-ஐ ரத்து செய்யும் ரகசியம் எனக்குத் தெரியும்' என்று உதவாநிதி சொன்னார்.
ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அது நடக்கவில்லை.
இன்று டெல்லியில் மக்கள் NEET தொடர்பாக போராடுகிறார்கள். அதற்கு தமிழ் திரையுலகினர் குரல் கொடுப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் ஒரு கேள்வி மட்டும்...
கடந்த 5 ஆண்டுகளில் இதே தீவிரம் எங்கே இருந்தது? அப்போது ஏன் இதே அளவிலான போராட்டம் நடத்தவில்லை?
மத்திய அரசுக்கு அழுத்தம் ஏன் உருவாக்கப்படவில்லை?
இப்போது மட்டும் திடீரென முதுகெலும்பு வளர்ந்ததா? இல்லை, மக்கள் பயமின்றி கேள்வி கேட்கும் சூழல் உருவானதா?
எதுவாக இருந்தாலும், இவர்களுக்கு முதுகெலும்ப உருவாகவும், வாய் பேச திராணியும் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றிகள் ❤️ 🙏🏽
திரு. @beemji@Arivubeing
தாமதமானாலும் பரவாயில்லை... முதுகெலும்பு வந்ததற்கு வாழ்த்துகள்!