ஓணம் வாழ்த்துகள்.
ஆளப்பட்ட மக்கள் ��ீது எல்லையில்லா அன்பு காட்டிய மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும் மலையாள சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னன் மகாபலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கே��ளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் வள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதேபோல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடி���ில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை மகாபலி காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மண்ணுக்குள் மறைந்தாலும் தமது மக்களின் மீது கொண்ட அன்பை மறைக்காத மகாபலியை போன்ற ஆட்சியாளர்��ள் கிடைத்தால் அது மக்களின் வரம். அந்த வரம் வாய்க்க வேண்டும் என்ற மக்களின் விருப்பம் சில ஆண்டுகளில் நிறைவேறும் என்பது உறுதி. ஓணம் திருநாளைக் கொண்டாடும் மக்கள், எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் எனது விருப்பம். ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, வளம், சகோதரத்துவம், சமத்துவம், சமூகநீதி, மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்��வும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#onam | #onamcelebration | #kerala | #mahabali | #PMK
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் *திரு.சி.சிவக்குமார்.MLA* அவர்கள் தலைவர் மருத்துவர்.அன்புமணி இராமதாஸ் MP அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.!
அன்பிற்கினிய அனைவருக்கும் வணக்கம்,
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நல���் பயணத்தில், என் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.
���� நாள்: 01.04.2026
🕙 நேரம்: காலை 10 மணி
📍 இடம்: கிரண் பேலஸ், கொரட்டூர்
உங்கள்
கே. என். சேகர்
#knsekar4ambattur | #PMK | #NDA |#TNElections | |#Election2026 | #Ambattur | #knsekar
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கிய
"வருங்கால தமிழகம் "
பாமக தலைவர் அண்ணன், @draramadoss அவர்களை சந்தித்து ஆசி பெற்ற போது.,
--
30.03.2026
சென்னை
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழாவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராகிய நான் சாமி தரிசனம் செய்து பொது மக்களிடம்
அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!
#election2026#PMK#ADMK#NDA