We gave everything but still lost this hurts- influencers are deciding what to eat, where, what to buy, whom to vote. .There should be some regulations regarding this influencing we should also adopt to insta marketing @arivalayam@mkstalin@TRBRajaa@TThenarasu@Dr_Ezhilan
@COPTBM@COPTBM
For a false complaint
You have arrested one person
What is this
Truth alone triumphs - but tweeting false statement & narrative set up
திராவிட மாடல் ஆட்சியில் பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
ஆனால், இந்தத் தொடை நடுங்கி தவெக அரசு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கை நடத்தியுள்ளது.
#TVKFails#TVKScams#Kumbabishegam
கழகத்துலயே மிகவும் Soft ஆக பேச கூடியவர் அண்ணன் தான்
அவரே இந்த வாங்கு வாங்கி இருக்கார்னா 👌👌👌
காறி மட்டும் தான் துப்பல
மத்தபடி மொரட்டி மிதி மிதிச்சு இருக்கார்
This thread about drinking water sources of Coimbatore City. Let us start with 1973 agreement btw KL & TN on building 0.65 TMC Siruvani dam inside KL to supply ~101 MLD(million liter a day,~1.3TMC) water to Coimbatore, 5cusec to river. Siruvani starts & join Bhavani inside KL 1/n
@iabdulrahman219 @KKaleeswara12 This is false information there is no information in govt website stating that 3000/-
If so pls tell us
It would be more help for assistance required people
-
Dont use the word ....
They are physically challenged
மதுராந்தகம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் காவலர் பழனி என்பவர், காவல்துறை வாகனம் நிறுத்துமிடத்தில், தெரியாமல் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களின் டயர்கள் மற்றும் சீட்டுகளை குத்திக் கிழித்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
#TrafficPolice #Madhuranthakam #JayaPlus
"ஒழுங்கா நிக்கமாட்டியா? உன் வயச தாண்டித்தான் வந்திருக்கேன்.. இந்த மாதிரி எத்தனபேர பாத்திருப்பேன்" - கல்குவாரி ஆய்வின் போது தொழிலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போளூர் எம்.எல்.ஏ அபிஷேக்
#Polur | #Thiruvannamalai | #TVK
Don’t do reels be real.
Your voice should bring more confidence to the investors,not create fear or damage trust through unnecessary hype or negativity.Strong communication and realistic presentation will build long-term credibility &better business relationships.@Keerthana4VNR
மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஆக வேண்டியதை செய்ய வேண்டிய இந்த TVK அமைச்சர் ரியல் எஸ்டேட் விளம்பரம் செய்யும் வேலை போல நினைத்துக் கொண்டு ஆடை அலங்காரம் என செய்து ரீல்ஸ் போட்டுகிட்டு இருக்கு!
ரீல்ஸ் பைத்தியங்கள் வேறு என்ன செய்யும்!
ஒரு காலத்தில் Manufacturing Gateway என்று அழைக்கும் அளவுக்கு இருந்த தமிழ் நாடு இது... இதற்கு இப்படி ஒரு தற்குறியை அமைச்சர் ஆக்கிவிட்டுருக்கானுக..
விளம்பரம் தேவை என்றால் அதற்கு சர்வதேச அளவில் ambassador என பிரபலமான நபர்களை அமர்த்து விளம்பரம் செய்யலாம் அதிலும் சரியாக வாய்ப்புகள் எந்த எந்த மாவட்டத்தில் எப்படி உள்ளது என அவர்களை எடுத்து கூற சொல்லி செய்து கொள்ளலாம்.
ஆனால் அமைச்சர் வேலை இதுவல்ல.. ஒராயிரம் உருப்படியான வேலை இருக்கு.. ஆனால்
இது செய்த பெரிய மாற்றம் எப்படி நோஸ் ரிங் குத்துவது , ஆடை எப்படி வித விதமான போட்டு சுற்றுவது..
#JustNow || ராணிப்பேட்டை மாவட்ட செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டல் - தவெக ஒன்றியச் செயலாளர் நீக்கம்
#Ranipettai | #TVK | #PolimerNews
@imlokeshj@ss_superstore@fssaiindia@chennaicorp@johnbri_20 big shops like saravana stores & many provison shops have many expired items even they sell it too. FSSAI should conduct regular inspection in this.
There is lack of Food safety inspection in recent times.
If you go on searching for pickles you will get to know
CM Sir ஓடாதிங்க Sir
சட்டம் ஒழுங்கு சந்தி சரிக்குது சார்
பதில் சொல்லுங்க சார்
Reels போட மட்டும் நேரம் இருக்கா CM sir
கரூரில் தொடங்கிய ஓட்டம் இப்போ வரைக்கும் நிக்கல