தமிழ்நாட்டிற்காக அரும்பணி ஆற்றிய தமிழர்களைச் சிறப்பிக்கும் வகையில், இன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் "தகைசால் தமிழர் விருது" பெறும் எனது தந்தையும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவருமான திரு.M.கிருஷ்ணசாமி (EX MP) அவர்களுடனான மகிழ்ச்சிகரமான தருணத்தில்.!
பாமகவை விமர்சித்தவர்கள் கூட, இன்று பாமகவைப் புகழ்ந்து பேசும் நிலையை உருவாக்கியிருக்கிறார் சௌமியா அன்புமணி அவர்கள்!
அவரது தொடர் மக்கள் பணி, தெளிவான அரசியல் பார்வை, விவசாயம் மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்கான குரல் ஆகியவை பாமகவின் மீதான நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளன.
எதிர்ப்பையும் ஆதரவாக மாற்றிய பயணம்! 💪🌱
#சௌமியாஅன்புமணி #PMK #பாமக
"2004 இல் மருத்துவர் அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். புகையிலை மாஃபியாக்களுக்கு எதிராக போராடியிருக்கிறார். அதற்காக சர்வதேச அளவில் 4 விருதுகள் கிடைத்தது. அமெரிக்காவில் எழுந்து நின்றெல்லாம் கைத்தட்டினார்கள். 108 ஆம்புலன்ஸூக்காக உலக சுகாதார நிறுவனத்தின் விருதையெல்லாம் பெற்றிருக்கிறார். இதெல்லாம் சர்வதேச அளவில் எல்லாருக்கும் தெரியும். ஆனால், இங்கே தமிழ்நாட்டில் தெரியாது. அதைப் பற்றி அவர் கவலைப்பட்டது கிடையாது." - சௌமியா அன்புமணி
#SowmiyaAnbumani | #PMK | #AnbumaniRamadoss | #TNAssembly
சென்னையில் சக்தி மசாலா நிறுவனம் சார்பில் நடைபெற்ற "சுயசக்தி விருதுகள்" நிகழ்ச்சியில் பங்கேற்று, நிறுவனர் திரு.PC.துரைசாமி - சாந்தி துரைசாமி அவர்களின் திருக்கரங்களால் விருது பெற்ற மகிழ்ச்சிகரமான தருணம். உடன் எனது அன்புத் தோழி லட்சுமி ரவிச்சந்திரன் அவர்கள்.!
@CHN_Metro_Water@chennaicorp Seevaram 1st Street , Omr.perungudi div 186 zone 15 . There is been sewage leak and water stagnation in street . Due to this mosquitoes , flies problem. Causing bad Smell and kids & people walking that . Surely can cause many disease . So kindly take necessary steps asap !! Its 4 houses next to ration shop .