🚨 தமிழ்நாடு அரசு வீடுகள் விற்பனை 💥💥💥
🏠 மொத்தம் 7,659 வீடுகள் விற்பனைக்கு உள்ளன
7 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
விருப்பம் இருப்பவர்கள் https://t.co/Yk9xUI4jPg இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
(விலை விபரம் கொடுத்து இருந்தால் நல்லா இருக்கும்)
One speech which you keep watching again and again
"எனக்காவது துண்டு சங்கிலி முருகன் சாருக்கு வேட்டி" 😂 #Vadivelu
Have watched this more than 100 times, will keep watching it again as well
#Kamalhaasan#Thevarmagan#Sivajiganesan#RKFI
🏴ஜூட் பெல்லிங்ஹாம்...
நீ மனுஷன் இல்லப்பா, ❌️❌️❌️
மெஷின்! 🔥🔥🔥
மிட்பீல்டில் இருந்து
பந்தை கடத்தி, 🕺
🇫🇷பிரான்ஸ் டிஃபெண்டர்களை பொடிமாஸாக்கி அடித்த
இந்த அசாத்தியமான சோலோ கோல் (Solo Goal) தனி ரகம்! 🏴⚽
ஒரே உலகக் கோப்பை
தொடரில் 7 கோல்கள் அடித்து, இங்கில���ந்து கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்து அரியணை
ஏறியுள்ளார் இந்த
23 வயது ரியல் மாட்ரிட் புயல்! 👑
உலகக் கோப்பையின் ஆகச்சிறந்த கோல் இதுதானா?
நீங்களே பாருங்க! 👇
#JudeBellingham #FIFAWorldCup2026 #EnglandVsFrance #SoloGoal #FootballTamil #Bellingham #WorldCupBronze #HistoricGoal #Trending #SoccerTamil #RealMadrid
#Fútbol #fifadünyakupası
பெங்களூர்ல வாழ்ற ஒரு millennial family மாசம் எவ்ளோ இன்வஸ்ட் பண்ணலாம்ங்கற clear வீடியோ இது. பாத்து அப்புடியே ஃபாலோ பண்ணினாலே 30வருசத்துல ஒரு அட்டகாசமான கார்பஸ் கைல நிக்கும்.
Bookmark பண்ணி வச்சுக்கோங்க!
🚨England Manager Thomas Tuchel on Jude Bellingham’s approach to Messi:
🎙️Reporter: “Thomas, what did you make of Jude Bellingham’s approach to Messi during the match?”
🗣️Thomas Tuchel: “I told Jude afterwards that this wasn’t smart. You can’t challenge Messi in that provocative way. You can’t wake the beast in him and expect nothing to happen. The moment you give him that extra motivation, he’ll punish you. That’s exactly what we saw. Against players like Messi, sometimes the smartest thing you can do is stay disciplined and not give them a reason to raise their level.”
மெஸ்ஸி குளிப்பாட்டிய குழந்தை: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதும் அரிய வரலாற்றுத் தருணம்! 💥❤️
2007 ஆம் ஆண்டு UNICEF தொண்டு நிறுவன நாட்��ாட்டிக்காக எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புகைப்படம் இது. அன்று 20 வயது இளம் லியோனல் மெஸ்ஸியின் கைகளில், ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் அந்த 5 மாதக் குழந்தை வேறு யாருமல்ல… இன்று உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின் அணியின் இளம் சூப்பர் ஸ்டார் லமினே யமல்.
அன்று மெஸ்ஸியின் கைகளில் குழந்தையாகத் தவழ்ந்த அதே யமல், (ஜூலை 19, 2026) நியூயார்க் நியூ ஜெர்சி மைதான���்தில் நடக்கவிருக்கும் FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் Spain vs Argentina அதே மெஸ்ஸியை எதிர்த்து நேருக்கு நேர் மோதவிருக்கிறார்.
தொட்டிலில் தொடங்கிய தொடக்கம்...
இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நேருக்கு நேர்!
காலம் எழுதிய அழகிய
கால்பந்து கவிதை இது! ❤️