மக்களுக்கு வேண்டுமானால் சாதரணமாக இருக்கலாம்.. ஆனால் அரசியல் தலைவர்கள் அமைதி காக்கலாமா??
இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகியை, செக்கிழுத்த செம்மலை, கப்பலோட்டிய தமிழனை இப்படி அவமானப்படுத்தி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை உருவாக்கலாமா??
கலைஞர் அவர்களையோ, முரசொலி மாறன் அவர்களையோ இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இந்த மாதிரி ஸ்கிரிப்ட் எழுதுங்கள் பார்க்கலாம்.. தமிழர்கள் என்றால் அவ்வளவு கேவலமா???
This is how propaganda movies are made in Malayalam industry.
#Patriot movie
Mammutty - Daniel
Mohanlal - Rehman
Fahad Fasil - Shakthi
Indian Army ‘neglects’ Rahman who is an Army officer. Despite hardships he faced by Indian Army, he still teams up with Daniel to take on villain and evil force called Shakthi.
At the end Daniel recommends Indian govt and Indian Army to recognise Rehman’a services to the nation.
Anti Hindu Propaganda
Anti Govt Propaganda
Anti Indian Army Propaganda
If we highlight this, Hindus will say ‘watch movie as movie’. Don’t bring religion and politics into movies.
Makers can make movies with anti-Hindu and anti India propaganda, but we must watch movie as movie.🤷🏻♂️🤦🏻♂️
@GemsOfBollywood
விசிகவை சேர்ந்த தமிழக அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மற்றும் தவெகவை சேர்ந்த சபாநாயகர் திரு.JCD.பிரபாகர் அவர்கள் ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அமைச்சர் திரு.வன்னியரசு அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், மத வன்முறையை தூண்டும் நோக்கிலும் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதசார்பின்மை குறித்து அரசியல் மற்றும் ஊடக விவாத மேடைகள் தோறும் முழங்கிவிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது பதவிப்பிரமாணம் ஏற்ற அமைச்சர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு மண்ணின் பூர்வீக மதமான இந்து தர்மத்திற்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களான இந்துக்களுக்கு எதிராகவும் பேசி இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் உடனடியாக திரு.வன்னியரசு அவர்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
மேலும் தமிழக சபாநாயகராக திரு.JCD.பிரபாகர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் சட்டசபையில் பைபிள் வாசகங்களை ஒவ்வொரு நாளும் உச்சரித்து தமிழக சட்டசபையை தென்னிந்திய திருச்சபையாக (CSI) மாற்ற முயன்று வருகிறார்.
ஏற்கனவே அவர் பேசிய ஒரு காணொளி வாயிலாக அவரும் அவருடைய துணைவியாரும், பொது இடங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தனது சொந்த பணத்தில் பைபிள் வழங்கியதாகவும், கிறிஸ்தவத்தை பரப்பியதாகவும் பேசி இருப்பார். அந்த காணொளியை சமூக வலைதளங்கள் வழியாக தமிழக மக்கள் அனைவரும் பார்த்திருப்போம்.
மேலும் திரு.வன்னியரசு அவர்கள் சட்டமன்ற தேர்தலில் பட்டியல் சமூகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திண்டிவனம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவருடைய தந்தை மறைந்த போது கிறிஸ்தவ மத முறைப்படி அவருடைய பூத உடல் சிலுவைப்பெட்டியில் வைத்து இறுதி நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் நிழற்படங்களை ஊடக மற்றும் சமூக ஊடக செய்திகள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் வழியாக தமிழக மக்கள் அனைவரும் கண்டோம்.
கிரிப்டோவாக வாழ்ந்து வரும் அவர் தான் பின்பற்றுகிற புதிய மதத்தை உயர்வாக சித்தரிப்பதற்காக இந்து தர்மத்தை இழிவாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதசார்பற்ற சமூகநீதி தான் தவெகவின் அரசியல் கொள்கை என்று கட்சி தொடங்கிய போதும், தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்ற போதும் அறிவித்த தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்து திரு.வன்னியரசு அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்.
மேலும் சட்டசபையில் தனது வழிகாட்டுதலில் பேரவை உறுப்பினராக பணியாற்றும் அமைச்சர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் மண்ணின் மரபுசார்ந்த பாரம்பரிய மதத்தை விமர்சிக்கும் போது அந்த இடத்தில் ஆட்சேபனை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து அதை ஊக்குவிப்பது போல் நடந்து கொண்டது மன்னிக்க முடியாத மாபாதகச் செயல் அந்த வகையில் தமிழக சபாநாயகர் திரு.JCD.பிரபாகர் அவர்களின் மத உள்நோக்கம் கொண்ட செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திரு.JCD.பிரபாகர் அவர்கள் சபாநாயகராக செயல்பட வேண்டுமேயன்றி திருச்சபை போதகராக அல்ல..!! @TVKVijayHQ@ThamaraiTVTamil@ThanthiTV@polimernews@pttv_tweets@ibctamilmedia@tnnews24air@KathirNews@ChanakyaaTv@TamilTheHindu@TnNews18@News18TamilNadu@news7tamil@oreynaadunews@thatsTamil
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வள்ளுவனை உலகிற்கு தந்ததால் வான்புகழ் கொண்டது தமிழ் !
உலகிற்கே புகழாய் விளங்கும் எங்கள் தமிழுக்கே , புகழாய் விளங்கும் அந்த திருவள்ளவர் எனும் தெய்வப்புலவரை அவரது பிறந்த இந்த வைகாசி விசாகம் திருநாளில் வணங்குகிறேன்🙏🏻
Our Hon PM Thiru @narendramodi avl continues to make every Indian proud.
The successful effort to bring back our sacred heritage plates of the Chola era to India reflects his unwavering commitment to our civilisational roots.
The Nagai (Leiden) Copper Plates are among the most important surviving records of the Chola era, preserving a rare royal charter on 21 copper plates with the seal of Rajendra Chola I.
They record both Tamil and Sanskrit text, offering invaluable evidence of Chola ancestry, administration, and dynastic memory. They also reveal the Cholas’ maritime connections with Sriwijaya and the wider Indian Ocean world, including support for a Buddhist institution at Nagapattinam.
For Tamil Nadu, this is deeply emotional. These are not mere artifacts, but symbols of our rich Tamil culture, history, and spiritual legacy.
On behalf of the people of TN we thank our Hon PM for safeguarding and restoring our heritage for future generations.
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் -
அவருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளிமையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு...
இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேறு எதுவுமா?
அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக்கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்...
ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடியுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்...
மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பிட்டு இருக்கானுக..