விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி! சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்! எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்!
*நேபாளில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தவிக்கும் தமிழர் ! உறவினர்களை கண்டு அறிய உதவிடுங்கள்*
நேபால் அகோர் என்ற பகுதியில் *முத்துவேல்* என்ற நபர் இருப்பதாக நேபாளி சுனில் என்பவர் வீடியோ ஒன்று அனுப்பி இருந்தார் .
நேரடியாக அவரை பார்க்க உறவுகள் டிரஸ்ட் சார்பாக வந்து இருந்தோம்..
நேபால் விமான நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 மணி நேர பயணம் , மலையேற்ற பகுதி 2800மீட்டர் உயரம் கொண்ட பகுதி என்பதால் கடுமையான குளிர் பகுதியான இதில் அந்த நபர் இருக்கிறார் .
அவர் இங்கு உள்ள மக்கள் யாரு என்று கேட்பதால் அவருக்கும் நேபாளி மொழி பேசுவதால் அவர்களுக்கு பயந்து கொண்டு மலை அடிவாரத்தில் காட்டு பகுதியில் போய்ட்டு படுத்து கொள்கிறார்.
மேலும் வெறும் சட்டை , வேட்டி மட்டும் அணிந்து கொண்டு 14°c குளிரில் இருக்கிறார் .
அவரிடம் பேச தொடங்கினோம். அவர் பெயர் முத்துவேல் வேற எதுவும் சொல்லவில்லை . மேற்கண்ட நபர் தமிழகத்தை சேர்ந்தவர் தான் .. கையில் காயம் இருப்பதால் தற்போது மருத்துவமனை அழைத்து செல்ல உள்ளோம்.
இன்னும் ஒரு இரு நாளில் பனிமூட்டம் தொடங்கி ரொம்ப அதிகமான Snowfall இருக்குமாம் ..
உறவினர்கள் யாராவது இவரை அடையாளம் கண்டால் உடனடியாக கீழே உள்ள எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் .
தயவு செய்து தெரிந்தவர்களுக்கு பகிருங்கள் ..
நன்றி..
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
*வாட்ஸ்ஆப் மட்டும் (நேபாளில் இருப்பதால்) :*
காலித் - 8056205080
ஜான்சன் - 9444103589
ஜாஃபர் -8220016130
அழைப்புக்கு :
காவல் கரங்கள் (சென்னை)
9444717100
உறவுகள் டிரஸ்ட் (சென்னை)
9087087063
*பதிவு நாள் : 24-11-2023*
@RJ_Balaji Hai Anna.
Ungaloda energy enaku romba pudikum.Athu mattum illa ma Unga knowledge um Vera level ah iruku.
I like to meet u. Ungala one time nerla pathu pesanum anna...
Enaku oru chance kudunga please 🙏