@SavukkuOfficial Only today watched your interview with @trramesh Avl. Very constructive discussion . As you say, liberals made Thiruparankundram Deepam row more popular.
@thiruja2009 தூய்மை பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு சாலையோரம் அமைதியாக போராடிக்கொண்டிருந்த போது, ஒரு பெண்ணை வைத்து நடப்பதற்கு இடையூராக இருப்பதாக வழக்கு போட வைத்து , நீதிமன்ற உத்திரவு வந்தவுடன் அவர்களை அடித்து விரட்டுனீங்க. அப்ப மட்டும் நீதிமன்ற தீர்ப்பு இனித்ததோ?