In the face of terror and loss, she stood strong and victorious🚩—today, @ShagunParihar_ ’s victory is not just for her but for every daughter of Bharat who dreams of peace and courage. Jai Hind!
பாஜகவுக்கு எதிராக இஸ்லாமிய மக்களை பு.ள்.ளி கூட்டணி தூண்டி விட்டாலும்
"நீ என்னடா சொல்றது தக்காளி" என வாக்குகளை அள்ளி முதல் இடத்தை கொடுத்த காஷ்மீர் மக்கள் ❤️
வாய் பேச இயலாத ஒருவர்
சொல்ல வந்த ஆதங்கத்தை புரிந்து கொண்டு விளக்கம் அளித்த தலைவர் @annamalai_k அண்ணா.
👉திருநெல்வேலியில் ஒருவர் blade வைத்து தாக்க வந்தார் என்பதால் எச்சரிக்கையாக பாதுகாவலர்கள் இருக்கிறார்கள் என்று புரிய வைத்து புகைப்படம் எடுத்து கொண்டார்.❤️🔥💘
@NaMo_Bharathan
இந்தியாவை சுற்றி உள்ள அண்டை நாடுகள் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும் போது;இந்தியா அமைதியாக; எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்க காரணமாக உள்ள ஒரே சக்தி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான்...🔥💯💥
@narendramodi