A part of my childhood ended on the big screen today, but my hero @actorvijay will never leave my ❤️ 🥹
For every Anil, Vijay is not just an actor... He's an emotion. 🥹🥹
தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசி நம்பிக்கையை பெற்றுள்ள அன்புச் சகோதரர் கழகத்தின் பொதுச்செயலாளரும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான @BussyAnand அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இறைவன் அருளால் நல்ல நலமும் வளமும் பெற்று, கழகப்பணியும் மக்கள் பணியும் ஆற்றிட வாழ்த்தி மகிழ்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று தமது சொந்தத் தொகுதியான பெரம்பூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத் த���டர்ந்து அங்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் வழங்கி சிறப்பித்ததுடன், அங்குள்ள நியாய விலைக் கடையில் பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கிய தருணத்தில் கலந்து கொண்டோம். இந்நிகழ்ச்சிகளி��் மாண்புமிகு கூட்டுறத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் அவர்கள் மற்றும் துறையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
@TVKPartyHQ
@TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence