ஊர்ல எல்லா பயலும் எழவுக்கு வந்த மாதிரியே இருக்கான். பாடி எப்ப எடுப்பாங்க நாங்க அடுத்த வேலைய பாக்கணும் மூடுல..
ஒன்னு எரிங்க இல்லை புதைங்க.
முடியலடா யப்பா.
தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!
திராவிட மாடல் தனித்துவமான மாடல்!
சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!
இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!
#DravidianModel is distinct. Proven in numbers.
We built the foundation in three years. Delivered two consecutive years of double-digit growth.
This progress is powered by the people of Tamil Nadu. Our thanks for your work and trust.
This is only the beginning. With your support, the climb will accelerate.
We are not competing within India. Tamil Nadu will lead South Asia.
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
#WithdrawDelimitationBill ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
#SayNoToNDA#TNWillFightTNWillWin #Delimitation
அசையும் சொத்து என்று தவழ்ந்த பாடி சொல்வது தனது முட்டிக் கால்களையா இருக்கும் என்று சொல்லியபடியே கடந்து சென்றார் ஒரு இல்லீகல் இணைய உபி.
அவரின் உண்மையான சொத்தும், முதலீடும் அதுதானே.
மண்டியிட்ட மானம்.
தமிழ்நாட்டுக்கு அஞ்சு தலைநகரம் முதல்ல உருவாக்கிட்டு, அப்புறம் அதை எல்லாம் மாநிலமா மாத்திட்டு அதை வச்சே தனி தமிழ்நாடு கொண்டுவருவோம், பெரம்பலூரில் பார்லிமெண்ட் கட்டிடம் கட்டி எல்லா எம் எல் ஏ வயும் எம்பி ஆக்கிட்டா நாமளே சட்டம் போட்டுக்க முடியாதா?
என்ன தம்பி பேசிட்டு இருக்கீங்க?
கூட்டணிக் கட்சி, தொகுதி பங்கீடு எல்லாம் புகழேந்தி ஐயா பார்த்துக்குவார்.
நாம தேர்தல் வேலையை இங்க பேஸ்புக்ல மட்டுமாச்சும் பாக்கலாம் . உன் கருத்து எல்லாத்தையும் அப்படியே எடுத்து உள்ள வை குமாரு.
#வெல்வோம்_ஒன்றாக.
திமுக ஐடி விங் கூட்டத்திற்கு அழைப்பு வந்திருந்தாலும் என் வேலை காரணமாக என்னால் கலந்துகொண்டிருக்க முடியாது என்பதுதான் உண்மை என்றாலும், அழைப்பே வரவில்லையே என்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இப்படிக்கு...
எனக்கு பாஸ் கொடுக்கல அணி.