தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
இடைநிலை ஆசிரியர்கள் நேற்றைய போராட்டத்தில் ... காவல் துறையின் உணவுவை புறக்கணித்தோம் .... இனி உங்களுக்கு செலவு இருக்காது ... 16 ஆண்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டு நடு ரோட்டில��� நிற்கிறோம் ... உங்கள் உணவு ஒன்றுதான் எங்களுக்கு பெரிய குறையா ...
#NewsTamil24x7NewsUpdate | தொடரும் ஆசிரியர்கள் கைது
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 8வது நாளாக தொடர்ந்து போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள்
சென்னையில் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராடி வரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
#Chennai#TeachersProtest#Arrest #TNPolice
#NewsTamil #Tamilnews #NewsTamil24x7
#NewsTamil24x7NewsUpdate | வலிக்குது சார்.. கதறிய ஆசிரியர்
சமவேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கண்ணனை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்ற போது கால���ப் பிடித்து தள்ளிய போலீசார்
வலுக்கட்டாயமாக ஒரு காலை தூக்கி வாகனத்திற்குள் தள்ளிய போது வலியில் துடித்த ஆசிரியர்
#Chennai #protest #TamilNews #NewsTamil #NewsTamil24x7
எங்க சார் ஆம்புலன்ஸ்..? ரொம்ப கஷ்டமா இருக்கு..
சென்னையில் வேனுக்குள் தள்ளி ஆசிரியர் கையை உடைத்த போலீசார்.. வலியில் துடிக்கும் ஆசிரியர்.
@arivalayam@mkstalin@Udhaystalin இதுவா திராவிட மாடல் 2.0 ஆட்சி 😡😡😡
🔴நேற்றைய தினம் இதே ஆசிரியர்களை பொய் சொல்லி கைது செய்தார்கள் என்ற செய்தி வருகிறது.
இன்று ஒரு ஆசிரியருக்கு கை உடைந்தது என்று செய்தி.
செவிலியர்கள் போர��ட்டத்தில் கழிவறைக்குச் சென்று வரும்போது கைது செய்தார்கள்.
மன்னராட்சி நடக்கிறதா? மக்களாட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
திமுகவிற்கு வாக்களித்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறோம் ~ ஆசிரியர் 😭
ஆசிரியர்கள் போராட்டம்
திமுக அதிமுக இரண்டுமே முற்றிலும் ஆட்சியை விட்டு அகற்றப்பட வேண்டிய கட்சி 🙏
தங்களது நியாயமான உரிமைக்காக அமைதியாக போராடிவந்த ஆசிரியரின் கைகளை உடைக்கும் அளவுக்கு தமிழக காவல்துறை செயல்பட்டுள்ளது என்றால், இது சட்டத்தின் ஆட்சி அல்ல அடக்குமுறையின் ஆட்சி !
கா��ல்துறையின் அராஜகத்தால் கை உடைக்கப்பட்ட புதுக்கோட்டை ஜானகிராமன் ஆசிரியர் அவர்களின் கை உடைக்க பட்டதை கண்டித்து சூளைமேடு மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளின் ஆவேச ஆர்ப்பாட்டம்
#JUSTIN || சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 7-வது நாளாக போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
#Chennai#Teachers#Protest#dailythanthi