@ThozharAadhi +1
Spot on you are..
அந்த humane he brings out.. is such a pure form it'll be .. அது எப்படி இருக்கும்னா.. பெரும்பாலும் சிந்திப்பதை மறந்து.. மறுத்து.. ரசிக்க செய்யவே தூண்டுகிறது..
@DirectorMysskin நீ செய் தல!
At times Playlist தாண்டி Random ல போட்டு விட்டு கேட்பது வாடிக்கை.. அப்படி 2 நாள் முன்பு வந்த இந்த elixir மண்ட குடைச்சலா இருக்கு 😇
இன்னும் எத்தனை நாள் இந்த பாட்டு என்னை படுத்த போதோ..
மொட்ட மேல எதுனா நடவடிக்கை எடுக்கணும் 🥰 @kanapraba@tparaval
https://t.co/WBwu0pxz3C
வெற்றிப்பயணம் தங்கள் வாழ்வாதாரத்தை சீரழித்துவிட்டதாக நிறைய ஆட்டோ ஓட்டுநர்களும், மினிபஸ், தனியார் பேருந்து ஓட்டுநர்களும் வேலை இல்லை... டியூ கட்ட முடியவில்லை என்று வீடியோக்களை வெளியிடுகிறார்கள்...
ஏன் மகளிர் விடியல் பயணத்தின்போது இவர்கள் வீடியோ வெளியிடவில்லை...?-
அதற்கென்று இளஞ்சிவப்பில் ஒரு வண்ணம் தீட்டி... அந்த பேருந்துகளை எப்போதும் போல இயக்கி, எல்எஸ்எஸ் போன்ற வாகனங்களை கட்டணத்தோடு கூடிய பயணமாக ஆக்கியிருந்தார்கள் சென்ற ஆட்சியாளர்கள்...
அடித்தட்டு மக்கள் மட்டுமே ... பேருந்து பயணத்திற்கான தொகைகூட செலுத்த முடியாத மக்கள் மட்டுமே அந்த வாகனத்தில் பயணிக்க வேண்டும்... இந்த சலுகையை அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த மகளிர் விடியல் பயணத்தின் நோக்கம்...
ஆகவே தனியார் , மினிபஸ், ஆட்டோ ஓட்டுநர்களும் எப்போதும்போல் தங்கள் வேலையை செய்தார்கள்... ஒரு சமநிலை நிலவியது...
ஆனால் எந்த நோக்கமும் இன்றி அனைவருக்கும் அனைத்து பேருந்துகளுக்கும் என்று அறிவித்து விட்டார்கள்... அதன் விளைவுதான் இத்தனை வீடியோக்கள் ...
எதைச் செய்தாலும் ஆய்ந்து அறிந்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்..
அதனை திமுக செய்தது...
விஜய் போன்ற கவர்ச்சியை நம்பி ஓட்டுப்போட்டதற்கு விலையாக தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள் மக்கள்...
ஆட்சியை மட்டுமே இழந்திருக்கிறது திமுக...🖤❤️
தோழர் @shanmugamchin10 இன்று இட்ட பதிவில் இடம்பெற்ற இந்த வரிகள் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய சூதகம் பிடித்திருந்தது போல இருந்த மனதை அவ்வளவு தேற்றியது!
History will be kinder to me என மன்மோகன் கூறியதுபோல ஒரு ஆழமான அறச்சீற்றமே ஆகினும் நீண்டநாள் என் நினைவில் இருப்பது திண்ணம் 🖤❤️
🙏🙏 தயவு செய்து RT பன்னுங்க
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை வெள்ளிமலை அருகே உள்ள ஈச்சங்காட்டைச் சேர்ந்த மலைவாழ் மக்களான ராசாத்தி இவர், சங்கராபுரம் அருகே உள்ள அரூர் கிராமத்தில் உள்ள குமார் இவருக்கு சொந்தமான வெள்ள மண்டியில் வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்கின்ற நபர் மலைவாழ் மக்கள் இந்த பகுதியில் வேலை செய்யக்கூடாது என அராஜகத்தில் ஈடுபட்டு ராசாத்தியை பட்டா கத்தியில் துணியை சுற்றி கடுமையாக தாக்கியுள்ளார் இதனுடைய காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது இது போன்ற கயவர்களை கடுமையான தண்டனையில் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
பேராண்மை என்ப தறுகணொன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
போர்க்குரல் ஒலிப்பதென்று முடிவு செய்துவிட்டால் கோட்டையை நோக்கி நகர்வதே முறை.
நமக்கான ஊடகம் என்பது இனி நாம் நடத்தும் ஊடகம்தான் என்ற படிப்பினைத் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்
D' Nation செய்தி ஊடகத்தை இன்று தொடங்குகிறோம்.
ஆதரித்து வழிநடத்துங்கள்.
தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.
@ethisundar கொளத்தூர் கிருஷ்ணா வறுகடலை நிலையம்
https://t.co/JbCw5l9NTM
அந்த பக்கம் போனா சில நூறுகள் purposely செலவு செய்து வாங்கி கொண்டு தான் திரும்புவேன்
சில மாதங்கள் ஆகியும் விட்டது.. உங்க கீச்சு பயமா இருக்கு.. வர வாரத்துல போகனும்.. போயே ஆகணும்
@Deva_twits@Udhaystalin has high stakes today: he must carry message from field straight to @mkstalin. Whether it comes as direction, advice, or command from @arivalayam, call it what you will, the mandate is unequivocal: return to the party’s roots, meet the cadres personally (period)
கோபி சுதாகர் காம்போ நல்ல விடீயோக்களை தான் செய்து வந்தார்கள்!
அதிலும் அரசியல் நையாண்டி கள், மிக சிறப்பாய் இருக்கும் ....கலைஞர்,ஸ்டாலின் ஜெயா தொடங்கி சீமான் திருமா அன்புமணி எச்ச ராஜா, தமிழிசை என்று எல்லோரையும் கலாய்த்து வீடியோ போட்டு இருக்காங்க !
எந்த பிரச்னையும் இல்லை:
ஒரு அளவு இருண்டகால் நிச்சயம் நல்லதே : நேற்று ஒரு காணொளியில் சமீபத்தில் விஜய்யை விமர்சித்ததற்காக அர்ரெஸ்ட் ஆனா சிட்டிங் MLA வின் மகன் ,அவுங்க அப்பாவை பார்ப்பதற்கு அனுமதி கிடைக்காததால் பத்திரிக்கையாளர் முன்னிலையில் பேசினார்!
அவரின் குரல் ,மேனரிசம் எல்லாம் வைத்து அந்த மாணவனை கிண்டல் செய்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது : அதை உணர்ந்து தான் அந்த காணொளியில் அந்த பகுதியை எடிட் செய்து இருக்கிறார்கள்!
எங்கே மற்ற தலைவர்களை செய்தது போல் ஒரு கேளிக்கைக்காக விஜய்யை கன்டென்ட் ஆக்கி ஒரு 80 நாள் அரசு பாவங்கள் போடுங்கள் பார்ப்போம்!
உங்க வசூலுக்கு ,பெருமைக்கு ஒரு அளவு இருக்கிறது ,அதை உணர்ந்து செய்யுங்கள்! @Parithabangal_
Thanks, I have unsubscribed from your channel!