நேற்று கூட்டமே இல்லை என்று #BharatJodoYatra வை கேலி செய்த அதே #பாஜக
இன்று கூட்டம் அலைமோதுவதால் #கோவிட் ஏற்பட் வாய்ப்புண்டு என்று அதே #BharatJodoYatra வை நிறுத்த சொல்கிறது
வாழ்க்கை ஒரு வட்டம் டா சங்கிளா…இங்கே மேலே உள்ளவன் கிழே வந்துதான் ஆகணும்…வருவான் 😂😂😂
@INCIndia
சங்கிகளே குஜராத்தில் அரச பயங்கரவாதம் செய்து ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்த மோடி ஆட்சியையே மன்மோகன் சிங்கால் கலைக்க முடியவில்லை போய் எஸ் ஆர் பொம்மை வழக்கை படித்துவிட்டு வாங்கடா கோமிய குடிக்கிகளா 💦
ஒட்டன்சத்திரத்தில் 117 ஏக்கர் நிலத்தில் 4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்று நடவு செய்து உலக சாதனை: உதயநிதியிடம் சான்றிதழ் #UdhayanidhiStalin
https://t.co/TDbs7f6RUX
தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் 15 ஆண்டுகளுக்கு முன், 2007-ல் வாரத்துக்கு 3 முட்டை, பின்னர் 2010-ல் 5 நாட்களும் சத்துணவில் முட்டை வழங்குவது தொடங்கப்பட்டது. இப்போது கர்நாடகத்தில் முயற்சிக்கிறார்கள். நல்லது
https://t.co/I9OqfYAJpn
இந்து-முஸ்லிம் என ஊடங்கங்கள் தொடர்ந்து வெறுப்புணர்வை தூண்டி வருகின்றன
கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய எனது யாத்திரையில் நான் மக்களை சந்தித்த போது யாரிடமும் வெறுப்புணர்வு இல்லை - ராகுல் காந்தி
_______
Click this link to join our Whatsapp group :
https://t.co/Q5Pa0ZIfGG
"தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கட்டமைத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" : ஐ.நா.சபை புகழாரம்!
https://t.co/yiPOYMVfjb
#TamilNadu#CMMKSTALIN#DMK#UNCouncil
"ஏன் உதயநிதியை ஆதரிக்கிறீர்கள்?" என ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.
"திமுக தலைமை என்பது முதல்வர் பதவியைவிட pressure நிறைந்தது. இலங்கை முதல் இடுகாடு வரை திமுகவைதான் கேள்வி கேட்பீர்கள். அதையெல்லாம் Handle செய்ய ஒரு தனித்தன்மை தேவை. ஒரு Coolness தேவை. தளபதிக்கு அடுத்து
@rajlingam78 ஆளுநர் செய்ததை விட,மாண்புமிகு பொன்முடி அவர்கள் செய்தது எந்த வகையிலும் தவறல்ல.அரசமைப்பு சட்டத்தைமீறுகிறார்,தேசியகீதத்தை அவமதிக்கிறார்,பலகோடி தமிழர்களின் மானத்தைகாக்கும் சட்டசபையை அவமானப்படுத்து
கிறார்.இதையெல்
லாம் பொறுத்துக் கொண்டுவேடிக்கை பார்ப்பதற்கு தமிழன் ஒன்னும்முட்டாள் அல்ல.