#ஹிட்லர் ✅
சினிமா,கிரிக்கெட்,சாராயம் + இதர போதைப்பொருட்கள்,காதல்,காமம்,
கள்ளக்காதல்,சாதி,மதவெறி,கடவுள் வழிபாட்டில் தீவிரமான நிலை என்றிருக்கும் #மக்கள் ஒருபோதும் அறிவுபூர்வமான அரசிலை விரும்ப மாட்டார்கள்.அவர்களை எந்த தத்துவத்தாலும் அரசியல் மயப்படுத்த முடியாது.