மிஸ்டர் பள்ளி கல்வி துறை @imrajmohan
9- ஒன்பது
90- தொண்ணூறு
900- தொள்ளாயிரம்
9000- ஒன்பதாயிரம்
ஆகையால்
9512-தொள்ளாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு அல்ல ❌
9512- ஒன்பதாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு ✅
நாளைக்கு #வீட்டு_பாடமாக 100 தடவை எழுதி கொண்டுவரவும்.
Man of the Match- @KN_NEHRU 🔥
Adi polakuraru kombana 🫢🫢
விவசாய கடன் தள்ளுபடி!!
Aadhav : ipa irukura RBI Norms Padi 3 months la kudukanum athu ipa udane panna mudiyathu
KN: RBI Norms before election yeh teriyumey athalam terinchi thana manifesto soninga🔥
#TVKVijayFails
ஏன்டா எங்க ஆட்சில பண்ணா அதுக்கு பாட்டு பாடி ஊழல்னு சொல்லுவீங்க
ஆனா உங்க ஆட்சில நடந்தா
அது சாக்கு பை , லோடு ஏத்த இறக்க , சாப்பாட்டுக்கு கூட வாங்குனாங்க அதுக்கு Justification தர்றீங்க
இதை விட அயோக்கியதனம் இருக்க முடியாது 🔥🔥
- மலைகோட்டையார் முச்சதம் அடித்தார் இன்று 😎
ஆடுமலை அலறவில்லை, தனலாபம் கதறவில்லை, எடப்பாடி எகிறவில்லை. ரூட் மீடியா கூலி பட்டாளம் குதிக்கவில்லை. A4 size பேப்பரில் அறிக்கை விடும் சைக்கொக்கள் கண்ணில் படவில்லை. எந்த சேனலும் BREAKING NEWS ஒட்டவில்லை. திமுக இல்லாததால் யாருக்கும் தெரியவும் இல்லை
💥 #திமுக ஆட்சியில் 10 லட்சம் கோடி கடன் வாங்கி விட்டு அரசு கஜானாவை காலி செய்து விட்டாதாக பிதற்றி கொண்டிருக்கும் தற்குறிகள்
அழகாக தெளிவான விளக்கத்துடன்
பாடம் எடுத்து��்ளார் இந்த சகோதரர்
இதை கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கள் Mr @TVKVijayHQ CM
@AadhavArjuna
@imrajmohan
@LoyolaMani
@BussyAnand @CTR_Nirmalkumar
#TVKSCAM
#TVKFails
#தவெக_ஏ_மாற்றம்
விஜய் முதல்வராக பதவியேற்று.. வெறும் 5 நாட்களில் 24 கொலைகள்.. அடுத்தடுத்து நடக்கும் கொடூர நிகழ்வுகள். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
எந்த ஊடகமும் பேசத் தயார் இல்லை.
ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மோச��் என பொய்யான பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
TVKவின் உருட்டுகள் Fact Check Video | இனிமே நீங்க உண்மை செய்தியை சொன்னாலும் அதையும் ஆராயாமல் விடப்போவதில்லை காரணம் பொய்யை பரப்புறவன் உண்மையை சொன்னாலும் சந்தேகம் தான் வரும்.
💥 இவரை நம்பி ஓட்டு போட்டது தப்பாகி விட்டது
💥 2500 ரூபாயே கொடுக்க முடியவில்லை இந்த லட்சனத்தில் எங்கிருந்து 6 சிலிண்டர் கொடுக்க போகிறார்?
மக்கள் கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள் மிஸ்டர் @TVKVijayHQ சார்
💥 ஒருவேளை ஸ்���ாலின் ஐயா வந்திருந்தால் 2000 ரூபாய் மற்றும்
₹ 8000 க்கு கூப்பன் கொடுத்திருப்பார் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தும் தாய்மார்கள் 😔
#TVK_Fails_TN
#tvkexpose
#தவெக_ஏ_மாற்றம்