2 வழக்குகளில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனை ரத்து |
தமிழ்நாட்டில் நடப்பது பாஜக ஆட்சி என சொன்னால் ஒருத்தனும் நம்ப மாட்டுக்கான்
#BJP#HRajaCase
"தமிழ்நாட்டுல சென்னை மட்டும் தான் இருக்கா? ஏன் ராமநாதபுரத்துல ஏர்போர்ட் கட்டினா என்ன?" - தவெக Anantajit.
~ மாசம், மாசம் இப்படி ஒரு கிறுக்கன்கிட்ட மாட்டிக்கிட்டு முழுக்கிறோம். 😥😢😭
இதுகளுக்கு கூச்சமே இருக்காது போல.🤬
பேசுறதுக்கு ஆதாரம் இருக்கோ இல்லையோ ஆனா ரீல்ஸ் க்கு கன்டென்ட் வந்தா போதும். ஆனா தமிழ்நாடு இப்படி பட்ட ஆட்கள்ட்ட சிக்கிருக்கு பாரு..😩
ஊடகம் என்றுமே திமுக பக்கம் நின்றது கிடையாது
அப்படி இருக்கிறது என்று அதை controlலில் வைத்திருப்பவர்கள் பொய்யை பரப்புவார்கள்
அவர்கள் எப்போதும் பார்ப்கானின் அடிமைகளிடம்தான் வாலாட்டும்
மொதல்ல தமிழ் நாட்டோட வரலாறை படிச்சிட்டு வாங்கடா DMK 50 வருடம் ஆட்சி பண்ணல அவங்க பண்ணாதே 26 வருஷம் தான்
தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
அவங்க 50 வருசமா என்ன குறைகளை செய்த்து வைத்தார்கள்
உங்க கும்பல் அதுல என்னதெல்லாம் சரி செய்துட்டு வரீங்க
பிற்படுத்தப்பட்டோர் மான்ய கோரிக்கையின் கொள்கை குறிப்பில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்களும், பங்களிப்பும் நீக்கப்பட்டுள்ளன. மாற்றம்...மாற்றம் என்றார்களே அது இதுதானா?