தமிழ்நாட்டுல முதல் ENCOUNTER நடந்தது யார் மேல தெரியுமா? 🔥 நம்ம சீவலப்பேரி பாண்டி மேல தான்! 😲
படத்துல காட்டுனது vs நிஜத்துல நடந்தது 🎭
.
1980-கள்ல பாண்டியும் அவர் அண்ணன் மூக்கையனும் ஆற்று மணலை மாட்டு வண்டியில அள்ளி வித்துட்டு இருந்தாங்க 🐂 அவங்க சொந்த நிலத்துல தான் ஊரோட ஆட்டுச் சந்தை நடந்துச்சு, அதுக்கு வாடகையும் வந்துச்சு 💰 அதனால ஊர்ல ஓரளவு வசதியான குடும்பம் தான். படத்துல பாண்டி தியேட்டர் நடத்துறவரா காட்டுனாங்க, அது சினிமா சேர்த்தது 🎥
.
ஊர் தலைவர் முனுசு, ஆட்டுக்கு அதிகமா தண்ணி காட்டி எடை கூட்டி விக்கிறதை பாண்டியோட அண்ணன் மூக்கையன் பார்த்துட்டு தட்டிக் கேட்டாரு 😤 அது கைகலப்பா மாறி, ஒத்த ஆளா ஐஞ்சு பேரை அடிச்சு விரட்டிட்டாரு மூக்கையன்💪 விஷயம் தலைவர் காதுக்கு போனதும், மூக்கையன் தைரியமா போய் நியாயம் பேசியிருக்காரு. "இப்படி ஒரு வீரன் நம்ம பக்கம் இருந்தா நல்லது"ன்னு தலைவர் அவரை தன் பாதுகாவலனா வேலைக்கு வச்சுக்கிட்டாரு 🛡️
.
ஆனா மறுபடியும் அதே சந்தையில மோசடி நடக்கவே, "உங்க கிட்ட வேலை பார்த்தாலும் அநியாயத்துக்கு துணை போக மாட்டேன்"ன்னு மூக்கையன் திரும்பவும் கேட்டாரு 🔥 தலைவருக்கு கோபம் வந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டாரு 😡
கொஞ்ச நாள்லயே, தலைவர் ஊர்ப் பெண்களை மிரட்டி ப*டுக்க அழைத்ததை பாண்டி கண்டுபிடிச்சாரு 😠 என்று சில மீடியா எழுதினார்கள் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை... அதுக்கப்புறம் தான��� தன் அண்ணனை கொன்னதும் இந்த தலைவர் தான்னு தெரிஞ்சது. நண்பர்களோட சேர்ந்து பிளான் போட்டு, தலைவர் பஸ் ஏறும்போது முதல் வெ*ட்*டு தலைவரின் நடுமண்டையில் வெ*ட்டி*யது பாண்டி. அதுக்கப்புறம் நண்பர்கள் நிறைய வெட்டு கிட்டத்தட்ட காட்டுமிராண்டிகள் மாதிரி 60 வெ*ட்டு*க்கும் மேல் வெ*ட்டி*யிருக்கிறார்கள் என்று சொல்லபடுகிறது
.
தலைவரை முடிச்ச பிறகு, அவர் வீட்டுல இருந்த பணத்தை எடுத்து ஊர் மக்கள் எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்தாரு��்னு சொல்லப்படுது. அதனாலதான் இன்னைக்கும் அவரை தெய்வமா பார்க்கறாங்கன்னும் சொல்றாங்க 🙏
.
இப்போ real jail escape-க்கு வருவோம் 🔓 பாளையங்கோட்டை சிறையில இருந்தப்போ, அங்க இருந்த பெரிய குற்றவாளிகள் எல்லாம் ஜெயிலை உடைக்க திட்டம் போட்டுட்டு இருந்தாங்க. ஆனா பாண்டி ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கற அப்பாவி மாதிரியே நடந்துக்கிட்டாரு 😇 நல்ல நடத்தையால போலீசுக்கு உதவி பண்ற வேலையும் கிடைச்சுத��.
.
போர்வையை போர்த்திக்கிட்டு, கையில ஒரு குச்சியோட நடக்கற பாண்டிக்கு பின்னாடி பூனைகள் கூட்டமா வருமாம் 🐈 ஏன்னா சுவர்ல இருக்கற பல்லிகளை குச்சியால அடிச்சு அதுங்களுக்கு போடுவாரு. இப்படி எல்லாரையும் ஏமாத்திட்டே, அவரோட பார்வை முழுக்க தப்பிக்கற வழியிலேயே இருந்துச்சு 👀
.
ஒரு நாள் வேப்ப மரத்தை பார்த்துட்டு ஜெயிலர்கிட்ட போய், "சார், கிளை பெருசா வளர்ந்துடுச்சு, கைதிகள் அதுல ஏறி தப்பிச��சிடுவாங்க. ஒரு அருவா குடுங்க, ��ெட்டி விடறேன்"னு கேட்டாரு. சந்தேகத்தோட தான் குடுத்தாங்க. ஆனா மரத்துல ஏறுனப்போ சுவருக்கு அந்தப் பக்கம் என்ன இருக்கு, எப்படி தப்பிக்கலாம்னு எல்லாத்தையும் நோட்டம் விட்டுட்டாரு 🌳 ஜெயிலருக்கு அது கடைசி வரை தெரியல 😅
.
இன்னொரு பக்கம், ஜெயிலுக்குள்ள கிடைக்கற பிளாஸ்டிக் கவர், ரப்பர் எல்லாத்தையும் சேர்த்து வச்சுக்கிட்டே இருந்தாரு 🧤 அந்த ஜெயில் சுவரை சுத்தி காவலர்கள் மாத்தி மாத்தி ர���ந்து போவாங்க, அதுல பாண்டியும் ஒருத்தர். அவர் தன்னோட தொப்பியையும் குச்சியையும் பாத்ரூம் பக்கத்துல வச்சுட்டாரு, ரோந்து போறவங்க "பாத்ரூம்ல இருக்காரு போல"ன்னு நினைச்சுக்கிட்டாங்க 🚽
.
கூட இருந்த ரெண்டு கைதிகளோட சேர்ந்து, கம்பளியை கிழிச்சு கயிறு மாதிரி திரிச்சு, அதோட நுனியில கொக்கி கட்டி சுவர் மேல வீசி ஏறிட்டாங்க 🧗 அங்க தான் பெரிய சவால், சுவர் மேல மின்சார வேலி ⚡ அவர் சேகரிச்சு வச்ச பிளாஸ்டிக், ரப்பர் கவரை கை, காலுல மாட்டிக்கிட்டு கம்பியை வளைச்சு தப்பிச்சாங்க 😳 அந்த ஜெயிலில் இதுவரை மூணு முறை தான் கைதிகள் தப்பிச்சிருக்காங்க, அதுல பாண்டி டீமும் ஒ��்ணு 🏃
.
தப்பிச்ச பிறகு கொடைக்கானல் பூம்பாறையில மறைஞ்சு இருந்து விவசாயம் பண்ணி, அங்கிருந்த மக்களுக்கும் உதவி பண்ணிட்டு இருந்தாரு 🌾 அம்மாவை பட்டினி போட்டவங்களை பழி வாங்கறதுக்குள்ள, சொந்த ஊர் திருவிழாவுக்கு வருவார்ங்கற தகவல் போலீஸ் தனிப்படைக்கு தெரிஞ்சு போச்சு. ஊரை சுத்தி வளைச்சுட்டாங்க 🚨
.
"ஓடுடா"ன்னு போலீஸ் சொன்னப்போ, "ஓட மாட்டேன், தைரியம் இருந்தா நெஞ்சில சுடுங்க"ன்னு நின்��ாராம் 🔥 ரெண்டு குண்டு பாய்ஞ்ச பிறகும் கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டே இருந்து, அப்புறம் தான் சரிஞ்சாருன்னு சொல்றாங்க 🖤
. 😍
@anwaar_kakar Pakistan never existed before 15th August 1947. Here is the birth certificate of Pakistan. The entire Indian subcontinent was called Bharat Varsh. When Islam itself is 1400 years old, how can there be Rehman Dheri before that. Pakistanis & there fictitious stories have no limit
The Omani Pilot refused to shake hands with women while he was working with FlyDubai. He used to pray a lot, say colleagues.
How’s being more devout, being closer to god, increase the chances of you killing more innocent people. Bizarre.
That Omani pilot doesn’t represent Islam. He is not a true Muslim. A radicalised Muslim will never stab someone to death. He will actually slit the throat to kill someone. That’s the halal way. So please stop addressing him as a Muslim. Arfa, Rana Ayyub, Swara and 69 others may get offended if you call him a Muslim.
First footage of Captain Smit Machchhar. He has heavy bandages on his chest and stomach after fighting off the attacker, but the courage and determination on his face are still unmistakable.
A massive snake was spotted gliding through the waters of the Yamuna, leaving everyone stunned.
The footage appears to show an Indian rock python swimming with its head raised above the water.
A rare and fascinating sight that reminds us how much wildlife can still surprise us.
புதிய தலைமுறை வெளியிட்டுள்ள செய்திக்கும், நடந்ததற்கும் எள் முனையளவில், ஊசி முனையளவாவது தொடர்புள்ளதா?
இது தீவிரவாதத் தாக்குதல் முயற்சி என்றோ, விமானக் கடத்த���் முயற்சி என்றோ புதிய தலைமுறை செய்தியில் குறிப்பிடப்படவே இல்லை.
ஓமானை சேர்ந்த தீவிரவாதத் தொடர்புடைய விமானி, இந்தியப் பிரதான விமானியைத் தாக்கி விமானத்தைக் கடத்த முயற்சி என்ற செய்தி ஏனோ இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
First visuals of Captain Smit Machchhar being airlifted to Abu dhabi for further treatment. Sending prayers, strength, and wishes for his quick recovery. 🫡🙏
This braveheart literally averted a war. 🇮🇳💕
#IndianPilot#SmitMachchhar
கூடவே இருந்து குழி பறிக்கும் எண்ணம் தமிழனுக்கும் மலையாளிக்கும் அதிகம் உண்டு என்பதற்கு இந்த மனிதனின் கதை ஒரு உதாரணம்
உடன்பிறந்தவர்களைப் போல நம்பியவர்கள்கூட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவருடைய ரத்தத்தை உறிஞ்சியபோது; 🩸 கிடைத்ததையெல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டு, ஏமாற்றப்பட்டு அனைத்தையும் இழந்த கணவனை விட்டுவிட்டு அந்தப் பெண் ஓடிவிடவில்லை. ❤️👑
“ஜனகோடிகளின் நம்பிக்கைக்குரிய நிறுவனம்” 🏢✨ — அந்த விளம்பர வாசகமும், கைகளைக் கூப்பி புன்னகைத்த அந்த முகமும் 🕊️ ஒரு காலத்தில் ஒவ்வொரு மலையாளி வீட்டிலும் ஒருவரைப் போலவே பிரபலமாக இருந்தது. 📺 ஆனால் அது வெறும் விளம்பர வாசகம் மட்டுமல்ல; அட்லஸ் ராமச்சந்திரன் என்ற மனிதரின் வாழ்க்கையிலும் அவர் கடைப்பிடித்த நேர்மையின் வெளிப்பாடாக இருந்தது. 🌟
திருச்சூரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, 🏡 கனரா வங்கி ஊழியராக ��னது பணியைத் தொடங்கி, 🏦 தனது உழைப்பையும் கடின உழைப்பையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு 💼 வளைகுடா மண்ணில் “அட்லஸ்” என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 🏰 அவரது கதை, ஒரு காலத்தில் எந்த ஒரு சாதாரண மனிதருக்கும் உத்வேகமாக இருந்தது. ⚡💎
ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் 50-க்கும் ம��ற்பட்ட கிளைகள், 🌐 ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாழ்வாதாரம் என அவரது தொழில் வளர்ந்தது. 👥 தொழிலதிபராக மட்டுமல்லாமல், வைசாலி, சுக்ருதம், தனம், வாஸ்துஹாரம் போன்ற மலையாளத் திரையுலகின் காலத்தால் அழியாத படைப்புகளைத் தயாரித்தவராகவும், 🎬🎭 இலக்கியத்தையும் கலையையும் நேசித்த மிகப்பெரிய கலை ரசிகராகவும் அவர் விளங்கினார். 🎨📚
ஆனால் விதியும், 🧭 அவர் நம்பிய சில மனிதர்கள��ம் சேர்ந்து அவருக்காக உருவாக்கியது ஏமாற்றங்களும் துரோகங்களும் நிறைந்த மிகப்பெரிய சிக்கல். 🕸️💔
2014-ஆம் ஆண்டு சுமார் 100 கோடி டாலர் வர்த்தகத்தைக் கொண்டிருந்த 📈 அந்தப் பெரிய நிறுவனத்தை வீழ்த்த சிலர் வாய்ப்புக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. 🕵️♂️ துபாய் நகைச் சந்தையில் தங்கத்திற்கு ஒரே மாதிரியான விலையை நிர்ணயித்து, 🪙 வாடிக்கையாளர்களுக்கு அதிக வெளிப்பا��هத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று ராமச்சந்திரன் முன்வந்தது பல பெரிய வியாபாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 😠⚡
சாதாரண மக்களுக்கு பயனளிக்கும் அந்த முடிவை துபாய் அரசாங்கமே வரவேற்றதாகக் கூறப்பட்ட நிலையில், 🏛️ அங்கிருந்த சில முக்கிய வியாபாரிகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 🛑 அதுவே அந்தப் பெரிய சதிக்கும் பழிவாங்கலுக்கும் தொடக்கமாக அமைந்தது. 🎭🚨
வங்கிக் காசோலைகள் ��ணமாக்கப்படுவதில் ஏற்பட்ட சில தொழில்நுட்பச் சிக்கல்களைப் பயன்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்ட அந்த நேரத்தில், ⛓️ வெளியில் நடந்தது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரிய கொள்ளையாக இருந்தது. 🕳️📉
தான் சொந்த உடன்பிறப்புகளைப் போல நம்பி பொறுப்புகளை ஒப்படைத்த நிறுவன மேலாளர்களும், 🤝 தன்னுடன் இருந்தவர்களும் தங்கம் மற்றும் வைரங்களை தங்களுக்குத் தோன்றிய விலைக்கு விற்றுத் தீர்த்த���ாக கூறப்படுகிறது. 💎💸 ஊரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த சிமெண்டு, இரும்புக் க���்பிகள் வரையிலும் திருடி விற்றவர்கள், 🏗️ அந்த மனிதரின் உழைப்பையே சுரண்டிக் கொண்டிருந்தனர். 🦉💵
தனது உழைப்பால் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை கவனித்துக்கொள்ள யாருமே இல்லாத நிலைக்கு எதிரிகள் சூழ்நிலையை கொண்டு சென்றனர். 🌪️ அவரது மனவலிமையை உடைக்க அவரது மகளைக்கூட சிறையில் அடைத்து, 🗝️ அந்த முதியவரை மனரீதியாக முற்றிலும் தளரச் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 😔💔
செல்வமும் புகழும் இரு���்த காலத்தில் அவருடன் சிரித்துப் பழகியவர்களும், 😀👥 தோளில் கைபோட்டு நட்பை வெளிப்படுத்தியவர்களும் அவரைக் கைவிட்டபோது, 🚶♂️🚶♀️ அவருக்கு ஆதரவாக நின்றவர் அவரது மனைவி இந்திரா மட்டுமே. 👩❤️👨🛡️
சிறைக்கம்பிகளுக்குள் தனது கணவனின் சுயமரியாதை சிறைபட்டிருந்தபோது, 🔒 அவரிடம் இருந்த சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடிப்போக அந்த மனைவி முயற்சிக்கவில���லை. 🛡️💪
வீட்டின் வாசலுக்கு வெளியே இருக்கும் உலகத்தைப் பற்றி அதிகம் அறியாதவராகவும், 🚪 ச��ையலறைச் சுவர்களுக்குள் மட்டுமே தனது வாழ்க்கையைச் சுருக்கிக்கொண்டிருந்தவராகவும் இருந்த இந்திரா என்ற அந்த சாதாரண இல்லத்தரசி அப்போது வீட்டை விட்டு வெளியே வந்தார். 🚶♀️🔥
“ஒரு வங்கி காசோலையில் எங்கு கையெழுத்திட வேண்டும்” என்பதுகூட சரியாகத் தெரியாத அந்தப் பெண், ✍️📄 தனது கணவன் நிரபராதி என்பதை உலகிற்கு நிரூபிக்கவும், 🌍 அவரை சிறையிலிருந்து வெளியே கொண்டுவரவும் நீதிமன்றங்களிலும் அமைச்சகங்களிலும் படியேறி இறங்கினார். ⚖️🏛️
தொடர்ச்சியை படிக்கவும்